மாலைப்பொழுது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாலைப்பொழுது அரையிருள் நிலைக்கு போகும் நேரம்.

மாலைப்பொழுது அல்லது பின்னேரம் (Evening) என்பது ஒரு நாளின் முடியும் நேரத்திற்கு அண்மித்த காலமாகும். இது பொதுவாக 6:00 பி.ப முதல் இரவு வரையான நேர காலமாக கருதப்படுகிறது.[1] சூரியன் அடிவானத்தில் மறையும் நேரப்பகுதியாகும். இந்நேரத்தில் இரவுணவு உண்ணல், கேளிக்கை, சமூக ஒன்றுகூடல் ஆகிய இடம் பெறலாம்.

உசாத்துணை[தொகு]

  1. "Definition of evening in English". Oxford University Press. பார்த்த நாள் 17 January 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலைப்பொழுது&oldid=2146112" இருந்து மீள்விக்கப்பட்டது