உள்ளடக்கத்துக்குச் செல்

விடியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விடியலில் கரையொதுங்கும் மீனவர்கள்.

விடியல் அல்லது சூரிய உதயம் அல்லது புலர் (Sunrise) என்பது காலையில் அடிவானத்தின் மேலாக சூரியன் தோன்றும் நிகழ்வாகும். அதிலும் குறிப்பாக சூரியனின் மேற்பரப்பு தெரிவதைக் குறிக்கும்.[1] ஆயினும் சூரியனின் முழுப் பகுதியும் அடிவானத்தில் மேலெழும் நிகழ்வையும் அதனுடன் கூடிய சூழ்நிலை மாற்றங்களையும் (காட்சிகள்) விடியல் எனக் குறிப்பிடப்படுகிறது.[2]

சூரியன் வசந்தகாலத்தில் சரியாக கிழக்கில் உதிக்க, இலையுதிர்காலத்தில் சம இரவு நாளில் உதிப்பது வருடத்திற்கு ஒரு முறை இடம்பெறும்.

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "U.S. Navy: Rise, Set, and Twilight Definitions". Archived from the original on 2015-08-14. பார்க்கப்பட்ட நாள் 2016-11-22.
  2. Sunrise – Definition and More from the Free Merriam-Webster Dictionary

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sunrises
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விடியல்&oldid=3670489" இலிருந்து மீள்விக்கப்பட்டது