கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புவியின் ஆசியப் பகுதியில் பகலும் மற்றொரு பகுதியில் இரவும் உள்ளதை விளக்கும் காட்சி
பொது வழக்கில் சூரிய ஒளி பூமியின் ஒரு குறிப்பிட்டப் பகுதியில் உதிக்கின்ற நேரம் அவ்விடத்தில் காலை (morning) அல்லது
விடியல் எனலாம். கிழக்குத் திசையில் சூரியன் உதிக்கின்ற நேரம் முதல் உச்சத்திற்கு வரும் நேரம் வரை உள்ள காலம் பொதுவாகக் காலை எனப்படும்.[1]