மென்மையான சுண்டெலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Chordata
மென்மையான சுண்டெலி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
முரிடே
பேரினம்:
மசு (பேரினம்)
இனம்:
M. tenellus
இருசொற் பெயரீடு
Mus tenellus
தாமசு, 1832

மென்மையான சுண்டெலி (Delicate mouse-மசு தெனெல்லசு) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள ஒரு கொறிணி சிற்றினமாகும். இது எத்தியோப்பியா, கென்யா, சோமாலியா, சூடான், தான்சானியா மற்றும் எரித்திரியாவில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடம் உலர் புன்னிலம் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Lavrenchenko, L.; Schlitter, D. (2008). "Mus tenellus". IUCN Red List of Threatened Species 2008. https://www.iucnredlist.org/details/13986/0. பார்த்த நாள்: 4 July 2009. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மென்மையான_சுண்டெலி&oldid=3639035" இலிருந்து மீள்விக்கப்பட்டது