மாயக் கண்ணாடி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மாயக்கண்ணாடி (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
மாயக்கண்ணாடி
இயக்குனர்சேரன்
தயாரிப்பாளர்சுப்பு அருணாச்சலம்
கதைசேரன்
இசையமைப்புஇளையராஜா
நடிப்புசேரன்
நவ்யா நாயர்
ஆர்யா
விநியோகம்செல்லமணி
வெளியீடு14 ஏப்ரல் 2007
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மாயக்கண்ணாடி 2007-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை சேரன் இயக்கி நடித்தார். அவருடன் நவ்யா நாயர், ஆர்யா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்திருந்தார்.

நடிகர்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]