உள்ளடக்கத்துக்குச் செல்

மாநில நெடுஞ்சாலை 5 (கேரளா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 5
5

மாநில நெடுஞ்சாலை 5
Map
SH 5 highlighted in red
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு கேரளா பொதுப்பணித்துறை
நீளம்:42.5 km (26.4 mi)
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு: தே.நெ. 66 in காயம்குளம்
 
கிழக்கு முடிவு:பத்தனாபுரத்தில் மா.நெ. 8
அமைவிடம்
Districts:ஆலப்புழா, பத்தனம்திட்டா, கொல்லம்
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 3 மா.நெ. 6

மாநில நெடுஞ்சாலை 5 (SH 5) என்பது இந்தியாவின் கேரளாவில் உள்ள ஒரு மாநில நெடுஞ்சாலை ஆகும். இது காயம்குளத்தில் தொடங்கி புனலூரில் முடிவடைகிறது. இந்நெடுஞ்சாலையின் நீளம் 42.5 கிலோமீட்டர் ஆகும்.[1] இந்த நெடுஞ்சாலை கேபி சாலை அல்லது காயம்குளம் - புனலூர் சாலை என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் இந்த சாலை ஆலப்புழா மாவட்டம் மற்றும் தென்காசி, தூத்துக்குடி இடையே மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு உதவுகிறது.

பாதை தொடர்பான விளக்கம்

[தொகு]

காயம்குளம் - கட்டானம் - சாருமூடு - நூரநாடு சந்திப்பு - பழகுளம் சந்திப்பு - அடூர் - பத்தனாபுரம் - கல்லும்கடவு சந்திப்பு (பிரதான கிழக்கு நெடுஞ்சாலையில் (SH 8) சந்தித்து முடிவடைகிறது).

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kerala PWD - State Highways". Kerala State Public Works Department. Archived from the original on 1 டிசம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 26 February 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாநில_நெடுஞ்சாலை_5_(கேரளா)&oldid=3530351" இலிருந்து மீள்விக்கப்பட்டது