மலை மீன்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மலை மீன்கொத்தி
Stork-billed Kingfisher Baranagar Kolkata West Bengal India 21.04.2014.jpg
தனித்துவமான அலகு அமைப்பு இவ்வினத்திற்கு உரிய சிறப்பாகும்.
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: கோராசீபோர்மெஸ்
குடும்பம்: Halcyonidae
பேரினம்: Pelargopsis
இனம்: P. capensis
இருசொற் பெயரீடு
Pelargopsis capensis
(L, 1766)
வேறு பெயர்கள்

Halcyon capensis

மலை மீன்கொத்தி (stork-billed kingfisher, Pelargopsis capensis) என்பது ஒரு மர மீன்கொத்தியாகும். இது பரவலாக இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்காசியா ஆகிய வெப்ப வலயங்களில், இந்தியா முதல் இந்தோனேசியா வரை காணப்படுகின்றன. இந்த மீன்கொத்தி இதன் பரவல் பகுதிகளில் வாழ்கின்றன.

இது பெரிய மீன்கொத்தியும், 35 to 38 cm (14 to 15 in) நீளம் உடையதும் ஆகும்.[2]

இதன் பிற தமிழ்ப்பெயர்களாக பெரிய அலகு மீன்கொத்தி அல்லது பருத்த அலகு மீன்கொத்தி, குக்குறுப்பான், மலைக்கலவாய், குலுகுலுப்பான், காக்கா பொன்மான் ஆகிய பெயர்கள் உள்ளன.[3]

உசாத்துணை[தொகு]

  • C H Fry & Kathie Fry; illustrated by Alan Harris (2000). Kingfishers, Bee-eaters and Rollers. Princeton University Press. ISBN 0-691-04879-7. 
  1. "Pelargopsis capensis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. Ali, Sálim (1996). The Book of Indian Birds (12th ). Bombay: Bombay Natural History Society. ISBN 0-19-563731-3. 
  3. ரத்னம், க. (1998). தமிழில் பறவைப் பெயர்கள். உலகம் வெளியீடு. பக். 104. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலை_மீன்கொத்தி&oldid=2221720" இருந்து மீள்விக்கப்பட்டது