மகளிர் ஆஷஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

 

மகளிர் ஆஷஸ்
நாடு(கள்) ஆத்திரேலியா
 இங்கிலாந்து
நிர்வாகி(கள்)பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
வடிவம்தேர்வு, ஒருநாள் மற்றும் இ20 என அனைத்து வகைகளும் கலந்து. புள்ளிகள் அடிப்படையிலான தொடர்
முதல் பதிப்பு1934–35
கடைசிப் பதிப்பு2023
தற்போதைய வாகையாளர் ஆத்திரேலியா
அதிகமுறை வெற்றிகள் ஆத்திரேலியா (9 முறை )
அதிகபட்ச ஓட்டங்கள்ஆத்திரேலியா எலிஸ் பெர்ரி (1552)
அதிகபட்ச வீழ்த்தல்கள்ஆத்திரேலியா எலிஸ் பெர்ரி (68)

மகளிர் ஆஷஸ் என்பது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடக்கும் துடுப்பாட்ட தொடருக்கான பெயர். ஆண்கள் துடுப்பாட்டத்தில் நடைபெறும் ஆஷஸ் தொடரை முன்மாதிரியாகக் கொண்டு இத்தொடர் உருவாக்கப்பட்டது. 2013 வரை, தேர்வு போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையில் தொடரின் வெற்றியாளர் முடிவு செய்யப்பட்டார்கள்.

2013 மகளிர் ஆஷஸ் தொடரிலிருந்து தேர்வு, ஒரு நாள் மற்றும் இ20ப என அனைத்து வகையான போட்டிகளின் முடிவுகளை வைத்து புள்ளிகள் அடிப்படையில் வெற்றியாளர் தீர்மானிக்கும் முறை உருவானது. தேர்வு போட்டியில் வெல்லும் அணிக்கு 4 புள்ளிகளும், ஒரு நாள் மற்றும் இ20 போட்டிகளில் வெல்லும் அணிக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும். தேர்வு போட்டி சமனாகும் பட்சத்தில் இரு அணிகளுக்கும் தலா 2 புள்ளிகள் வழங்கப்படும்.[1]

வரலாறு[தொகு]

இங்கிலாந்து மற்றும் ஆத்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையில் தேர்வு போட்டிகள் நடைபெறும் என 1931-ல் அறிவிக்கப்பட்டது. [2] ஆனால், முதல் ஆஷஸ் தேர்வு போட்டியானது 1934-ல் விளையாடப்பட்டது.[3] அப்போது இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்த பெட்டி ஆர்ச்டேலி , இத்தொடரை "விளையாட்டின் மீதான காதலுக்காக" மட்டுமே விளையாடுவதாகவும்,ஆண்கள் ஆஷஸ் தொடருடன் இத்தொடரை தொடர்பு கொள்ள விரும்பவில்லை என்றும் கூறினார். [4]

இதுவரை மொத்தம் 24 ஆஷஸ் தொடர்களும், 51 தேர்வுப் போட்டிகளும் விளையாடப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொடரும் 1 முதல் 5 தேர்வுப் போட்டிகள் கொண்டதாக இருக்கும்.. 2001 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்தொடர் விளையாடப்பட்டு வருகிறது, அப்போது முதல், ஒரு தொடரில் ஒன்று அல்லது இரண்டு தேர்வுப் போட்டிகள் மட்டுமே விளையாடப்படுகின்றன. 2013 தொடரிலிருந்து,தேர்வு, ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் இருபது 20 சர்வதேசப் போட்டிகள் என அனைத்து வகை ஆட்டங்களும் வெற்றியாளரைத் தீர்மானிக்க பயன்படுத்தப்படுகிறது . 2015 முதல், ஒரு தேர்வு வெற்றியானது நான்கு புள்ளிகளுக்கு மதிப்புள்ளது (போட்டி சமனாகும் பட்சத்தில் இரு அணிகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் ), மற்றும் ஒரு நாள் மற்றும் இ20 போட்டியில் வெற்றி பெறுவதற்கு இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். [1]

2017–ல் நடந்த தேர்வு போட்டியில் பெத் மூனி பேட்டிங் செய்கிறார்,

கடைசியாக நடந்த 2021-22 ஆஷஸ் தொடரில் ஆத்திரேலியா வெற்றி பெற்று கோப்பையைத் தக்கவைத்துக்கொண்டது.

முடிவுகளின் சுருக்கம்[தொகு]

விளையாடியவை ஆஸ்திரேலியா வெற்றி இங்கிலாந்து வெற்றி சமன் மேற்கோள்கள்
அனைத்து தொடர்கள் 24 10 6 8 [5]
ஆஸ்திரேலியாவில் நடந்த தொடர்கள் 12 6 3 3 [5]
இங்கிலாந்தில் நடந்த தொடர்கள் 12 4 3 5 [5]

தேர்வுப் போட்டிகள் (2010-11 வரை)[தொகு]

விளையாடியவை ஆஸ்திரேலியா வெற்றி இங்கிலாந்து வெற்றி சமன் மேற்கோள்கள்
அனைத்து தேர்வுப் போட்டிகள் 45 11 8 26 [6]
ஆஸ்திரேலியாவில் நடந்தவை 22 6 4 12 [7]
இங்கிலாந்தில் நடந்தவை 23 5 4 14 [7]
அனைத்து தொடர்கள் 18 7 4 7 [5]
ஆஸ்திரேலியாவில் நடந்த தொடர்கள் 9 5 2 2 [5]
இங்கிலாந்தில் நடந்த தொடர்கள் 9 2 2 5 [5]

அனைத்து வடிவங்களும் உள்ளடக்கிய தொடர்கள் (2013 முதல்)[தொகு]

விளையாடியவை ஆஸ்திரேலியா வெற்றி இங்கிலாந்து வெற்றி சமன் மேற்கோள்கள்
அனைத்து போட்டிகள் 42 22 14 4 [8]
ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டிகள் 21 12 5 2 [9]
இங்கிலாந்தில் நடந்த போட்டிகள் 21 10 9 2 [10]
அனைத்து தொடர்கள் 6 3 2 1 [5]
ஆஸ்திரேலியாவில் நடந்த தொடர்கள் 3 1 1 1 [5]
இங்கிலாந்தில் நடந்த தொடர்கள் 3 2 1 0 [5]

தொடர்கள்[தொகு]

தேர்வு போட்டிகளின் அடிப்படையில் தொடரின் வாகையாளர் முடிவு செய்யப்பட தொடர்கள் :

வ.எண் தொடர் நடந்த ஆண்டு தொடர் நடந்த நாடு முதல் போட்டி விளையாடிய தேர்வு போட்டிகள் (திட்டமிடப்பட்டவை ) ஆத்திரேலியா வென்ற போட்டிகள் இங்கிலாந்து வென்ற போட்டிகள் சமனான போட்டிகள் தொடரின் முடிவு கோப்பையை வென்ற அணி
1 1934–35 ஆத்திரேலியா 28 டிசம்பர் 1934 3 0 2 1 இங்கிலாந்து இங்கிலாந்து
2 1937 இங்கிலாந்து 12 ஜூன் 1937 3 1 1 1 சமன் இங்கிலாந்து
3 1948–49 ஆத்திரேலியா 15 சனவரி 1949 3 1 0 2 ஆத்திரேலியா ஆத்திரேலியா
4 1951 இங்கிலாந்து 16 ஜூன் 1951 3 1 1 1 சமன் ஆத்திரேலியா
5 1957–58 ஆத்திரேலியா 7 பிப்ரவரி 1958 3 (4) 0 0 3 சமன் ஆத்திரேலியா
6 1963 இங்கிலாந்து 15 ஜூன் 1963 3 0 1 2 இங்கிலாந்து இங்கிலாந்து
7 1968–69 ஆத்திரேலியா 27 டிசம்பர் 1968 3 0 0 3 சமன் இங்கிலாந்து
8 1976 இங்கிலாந்து 19 ஜூன் 1976 3 0 0 3 சமன் இங்கிலாந்து
9 1984–85 ஆத்திரேலியா 13 டிசம்பர் 1984 5 2 1 2 ஆத்திரேலியா ஆத்திரேலியா
10 1987 இங்கிலாந்து 1 ஆகஸ்ட் 1987 3 1 0 2 ஆத்திரேலியா ஆத்திரேலியா
11 1991–92 ஆத்திரேலியா 19 பிப்ரவரி 1992 1 1 0 0 ஆத்திரேலியா ஆத்திரேலியா
12 1998 இங்கிலாந்து 6 ஆகஸ்ட் 1998 3 0 0 3 சமன் ஆத்திரேலியா
13 2001 இங்கிலாந்து 24 ஜூன் 2001 2 2 0 0 ஆத்திரேலியா ஆத்திரேலியா
14 2002–03 ஆத்திரேலியா 15 பிப்ரவரி 2003 2 1 0 1 ஆத்திரேலியா ஆத்திரேலியா
15 2005 இங்கிலாந்து 9 ஆகஸ்ட் 2005 2 0 1 1 இங்கிலாந்து இங்கிலாந்து
16 2007–08 ஆத்திரேலியா 15 பிப்ரவரி 2008 1 0 1 0 இங்கிலாந்து இங்கிலாந்து
17 2009 இங்கிலாந்து 10 சூலை 2009 1 0 0 1 சமன் இங்கிலாந்து
18 2010–11 ஆத்திரேலியா 22 சனவரி 2011 1 1 0 0 ஆத்திரேலியா ஆத்திரேலியா

புள்ளிகள் அடிப்படையில் வெற்றியாளர் முடிவு செய்யப்பட்ட தொடர்கள் (2013 முதல்):

வ.எண் தொடர் நடந்த ஆண்டு தொடர் நடந்த நாடு முதல் போட்டி தேர்வு போட்டிகள் ஆத்திரேலியா வென்ற தேர்வுப்போட்டிகள் இங்கிலாந்து வென்ற தேர்வு போட்டிகள் சமனான தேர்வுகள் ஒருநாள் போட்டிகள் இருபது20 போட்டிகள் ஆஸ்திரேலியா
பெற்ற புள்ளிகள்
இங்கிலாந்து
பெற்ற புள்ளிகள்
தொடர் முடிவு


கோப்பையை வென்ற அணி
19 2013 இங்கிலாந்து 11 ஆகஸ்ட் 2013 1 0 0 1  இங்கிலாந்து 2-1  ஆத்திரேலியா  இங்கிலாந்து 3-0  ஆத்திரேலியா 4 12 இங்கிலாந்து இங்கிலாந்து
20 2013-14 ஆஸ்திரேலியா 10 ஜனவரி 2014 1 0 1 0  ஆத்திரேலியா 2-1  இங்கிலாந்து  ஆத்திரேலியா 2-1  இங்கிலாந்து 8 10 இங்கிலாந்து இங்கிலாந்து
21 2015 இங்கிலாந்து 21 ஜூலை 2015 1 1 0 0  இங்கிலாந்து 1-2  ஆத்திரேலியா  இங்கிலாந்து 2-1  ஆத்திரேலியா 10 6 ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா
22 2017–18 ஆஸ்திரேலியா 22 அக்டோபர் 2017 1 0 0 1  ஆத்திரேலியா 2-1  இங்கிலாந்து  ஆத்திரேலியா 1-2  இங்கிலாந்து 8 8 சமன் ஆஸ்திரேலியா
23 2019 இங்கிலாந்து 2 ஜூலை 2019 1 0 0 1  இங்கிலாந்து 0-3  ஆத்திரேலியா  இங்கிலாந்து 1-2  ஆத்திரேலியா 12 4 ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா
24 2021–22 ஆஸ்திரேலியா 20 ஜனவரி 2022 1 0 0 1  ஆத்திரேலியா 3-0  இங்கிலாந்து  ஆத்திரேலியா 1-0  இங்கிலாந்து 12 4 ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா
25 2023 இங்கிலாந்து 22 ஜூன் 2023

வீரர்கள் புள்ளிவிவரங்கள்[தொகு]

தேர்வுகள் (2010-11 வரை)[தொகு]

பேட்டிங்[தொகு]

அதிக ஓட்டங்கள் [11]
வீரர் அணி விளையாடிய காலம் போட்டிகளில் ஓட்டங்கள் சராசரி அதிகபட்ச ஸ்கோர் 100 50
ஜான் பிரிட்டின்  இங்கிலாந்து 1984–1998 11 1024 56.88 167 3 5
மிர்டில் மக்ளகன்  இங்கிலாந்து 1934–1951 12 919 43.76 119 2 6
சார்லோட் எட்வர்ட்ஸ்  இங்கிலாந்து 1998–2011 10 896 56.00 114 * 1 7
கரேன் ரோல்டன்  ஆத்திரேலியா</img> ஆத்திரேலியா 1998–2009 11 874 58.26 209 * 2 4
ரேச்சல் ஹெய்ஹோ பிளின்ட்  இங்கிலாந்து 1963–1976 9 740 49.33 179 2 4

பந்துவீச்சு[தொகு]

அதிக வீழ்த்தல்கள் [12]
வீரர் அணி விளையாடிய காலம் போட்டிகளில் வீழ்த்தல்கள் ஓட்டங்கள் சராசரி சிறந்த பந்துவீச்சு எகானமி 5 10
பெட்டி வில்சன்  ஆத்திரேலியா 1949–1958 9 53 673 12.69 7/7 1.67 3 1
கேத்ரின் ஃபிட்ஸ்பாட்ரிக்  ஆத்திரேலியா 1998–2005 9 52 950 18.26 5/29 2.01 2 0
மிர்டில் மக்ளகன்  இங்கிலாந்து 1934–1951 12 51 862 16.90 7/10 1.68 2 0
மேரி டக்கன்  இங்கிலாந்து 1949–1963 11 47 694 14.76 7/6 1.88 3 0
பெக்கி அன்டோனியோ  ஆத்திரேலியா 1934–1937 6 31 431 13.90 6/49 2.61 3 0

பல வடிவங்கள் (2013 முதல்)[தொகு]

பேட்டிங் (அனைத்து போட்டிகளும்)[தொகு]

எல்லிஸ் பெர்ரி
அதிக ஓட்டங்கள் [13]
வீரர் அணி போட்டிகள் ஓட்டங்கள் சராசரி அதிகபட்ச ஸ்கோர் 100 50
எல்லிஸ் பெர்ரி  ஆத்திரேலியா 35 1425 59.38 213 * 2 9
மெக் லானிங்  ஆத்திரேலியா 28 1127 38.86 133 * 2 7
ஹீதர் நைட்  இங்கிலாந்து 32 977 30.53 157 1 7
நாட் ஸ்கிவர்-பிரண்ட்  இங்கிலாந்து 33 826 30.59 88 0 4
சாரா டெய்லர்  இங்கிலாந்து 31 822 25.69 77 0 7

பந்துவீச்சு (அனைத்து போட்டிகளும்)[தொகு]

அதிக வீழ்த்தல்கள் [14]
வீரர் அணி போட்டிகள் வீழ்த்தல்கள் ஓட்டங்கள் சராசரி சிறந்த பந்துவீச்சு 5
எல்லிஸ் பெர்ரி  ஆத்திரேலியா 35 55 1232 22.40 7/22 3
மேகன் ஷூட்  ஆத்திரேலியா 25 43 1297 17.37 4/22 0
ஜெஸ் ஜோனாசென்  ஆத்திரேலியா 31 37 975 26.35 4/38 0
அன்யா ஷ்ரப்சோல்  இங்கிலாந்து 28 36 1242 34.50 4/11 0
கேத்ரின் சிவர்- ப்ரண்ட்  இங்கிலாந்து 28 35 1056 30.17 3/21 0

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 (Formerly six points were awarded for a Test victory, prior to the 2015 series.) Women's Ashes 2015: England v Australia schedule announced, BBC News, 11 November 2014.
  2. Cricket Booming Among Women in "Woman's Ways" feature, The Worker (Brisbane), 29 April 1931, at Trove
  3. English Women's Team Kalgoorlie Miner, 12 March 1947, at Trove
  4. Women Cricketers. No Ashes or Tests. Playing for Love of Game The Sydney Morning Herald, 21 Nov 1934, at Trove
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 5.8 "Records – Women's Ashes –All Matches- Team Records". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 September 2019.
  6. "Statsguru Records – Women's Ashes from 2013 – Team Records". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 September 2019.
  7. 7.0 7.1 "Records – Women's Ashes until 2011 – Team Records". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 September 2019.
  8. "Records – Women's Ashes –All Matches- Team Records". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 September 2019.
  9. "Records – Women's Ashes –All Matches in Australia- Team Records". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 September 2019.
  10. "Records – Women's Ashes –All Matches in Australia- Team Records". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 September 2019.
  11. "Records – Women's Ashes until 2011 – Most runs". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 August 2015.
  12. "Records – Women's Ashes until 2011 – Most wickets". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 August 2015.
  13. "Records / Women's Ashes/ All matches / Most runs". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 September 2019.
  14. "Records / Women's Ashes/ All matches / Most wickets". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 September 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகளிர்_ஆஷஸ்&oldid=3743490" இலிருந்து மீள்விக்கப்பட்டது