கேத்தரின் ஃபிட்ஸ்பேட்ரிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கேத்தரின் ஃபிட்ஸ்பேட்ரிக்
Cricket no pic.png
ஆத்திரேலியா ஆத்திரேலியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 13 109
ஓட்டங்கள் 152 651
துடுப்பாட்ட சராசரி 16.88 16.69
100கள்/50கள் 0/1 0/0
அதியுயர் புள்ளி 53 43
பந்துவீச்சுகள் 3603 6017
விக்கெட்டுகள் 60 180
பந்துவீச்சு சராசரி 19.11 16.79
5 விக்/இன்னிங்ஸ் 2 4
10 விக்/ஆட்டம் 0 n/a
சிறந்த பந்துவீச்சு 5/29 5/14
பிடிகள்/ஸ்டம்புகள் 5/- 25/-

நவம்பர் 13, 2007 தரவுப்படி மூலம்: Cricinfo

கேத்தரின் ஃபிட்ஸ்பேட்ரிக் (Cathryn Fitzpatrick, பிறப்பு: மார்ச் 4 1968), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் 13 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 109 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1991 - 2006 ஆண்டுகளில் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1993 - 2007 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.