பெகி அந்தோனியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெகி அந்தோனியோ
Peggy Antonio.jpg
ஆத்திரேலியா Australia
இவரைப் பற்றி
பிறப்பு சூன் 2, 1917(1917-06-02)
ஆத்திரேலியா
இறப்பு 11 சனவரி 2002(2002-01-11) (அகவை 84)
ஆத்திரேலியா
வகை பந்துவீச்சு
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து
சர்வதேசத் தரவுகள்
முதற்தேர்வு திசம்பர் 28, 1934: எ இங்கிலாந்து
கடைசித் தேர்வு சூலை 13, 1937: எ இங்கிலாந்து
தரவுகள்
தேர்வு
ஆட்டங்கள் 6
ஓட்டங்கள் 128
துடுப்பாட்ட சராசரி 11.63
100கள்/50கள் 0/0
அதியுயர் ஓட்டங்கள் 37
பந்துவீச்சுகள் 990
விக்க்கெட்ட்டுகள் 31
பந்துவீச்சு சராசரி 13.90
5 விக்/இன்னிங்ஸ் 3
10 விக்//ஆட்டம் 0
சிறந்த பந்துவீச்சு 6/49
பிடிகள்/ஸ்டம்புகள் 15/–

ஆகத்து 17, 2007 தரவுப்படி மூலம்: Cricinfo.com

பெகி அந்தோனியோ (Peggy Antonio, பிறப்பு: சூன் 2 1917, இறப்பு: சனவரி 11 2002 ), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1934 - 1937 ல், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெகி_அந்தோனியோ&oldid=2234078" இருந்து மீள்விக்கப்பட்டது