சார்லட் எட்வர்ட்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சார்லட் எட்வர்ட்சு
Charlotte Edwards09.jpg
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சார்லட் எட்வர்ட்சு
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 123)சூலை 27 1996 எ நியூசிலாந்து
கடைசித் தேர்வுபிப்ரவரி 18 2008 எ ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 73)ஆகத்து 15 1997 எ தென்னாப்பிரிக்கா
கடைசி ஒநாபமார்ச்சு 22 2009 எ நியூசிலாந்து
ஒநாப சட்டை எண்23
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா இ -20
ஆட்டங்கள் 19 145 35
ஓட்டங்கள் 1,522 4,300 966
மட்டையாட்ட சராசரி 49.09 36.75 32.20
100கள்/50கள் 4/8 4/35 0/4
அதியுயர் ஓட்டம் 117 173* 76*
வீசிய பந்துகள் 1,112 1,591 282
வீழ்த்தல்கள் 12 54 9
பந்துவீச்சு சராசரி 47.50 20.98 33.44
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 2/28 4/30 3/21
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
9/– 32/– 9/–
மூலம்: Cricinfo, மே 19 2011

சார்லட் எட்வர்ட்சு (Charlotte Edwards , பிறப்பு: திசம்பர் 17 1979), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 19 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 145 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 35 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1996 - 2009 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

Charlotte Edwards.jpg
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்லட்_எட்வர்ட்சு&oldid=2719740" இருந்து மீள்விக்கப்பட்டது