பொறியாளர் நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொறியாளர் நாள் (Engineer's Day) பல நாடுகளில் ஆண்டின் பல்வேறு தேதிகளில் கடைபிடிக்கப்படுகிறது. 2019 நவம்பர் 20 ஆம் தேதி உலக பொறியியல் அமைப்புகளின் கூட்டமைப்பு (WFEO) மார்ச் 4 ஆம் நாளை உலக பொறியியல் தினமாக அறிவித்துள்ளது.[1][2]

நாடு நாள் குறிப்புகள்
அர்கெந்தீனா சூன் 16[3]
ஆத்திரேலியா ஆகஸ்ட் 4 முதல் 10, 2014
வங்காளதேசம் மே 7[4]
பகுரைன் சூலை 1[3]
பெல்ஜியம் மார்ச் 20[5]
பொலிவியா அக்டோபர் 16
பிரேசில் 11 டிசம்பர் 1933 பொறியாளர், கட்டிடக் கலைஞர் மற்றும் நில அளவாய்வாளர் தொழில்களை ஒழுங்குபடுத்திய நாள் (சட்டம் 23.659).
பல்காரியா பெப்ரவரி 17-23, 2014
கனடா மார்ச் மாதம்
சிலி மே 14[6]
கொலம்பியா மே 29
கோஸ்ட்டா ரிக்கா சூலை 20[3]
குரோவாசியா மார்ச் 2 சக்ரெபில் முதல் பொறியாளர்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் நினைவாக கடைபிடிக்கப்படுகிறது.
டொமினிக்கன் குடியரசு ஆகஸ்ட் 14 ,2014
எக்குவடோர் சூன் 29
எகிப்து செப்டம்பர், (நாள் மாறுபடலாம்)[7]
பிரான்சு ஏப்ரல் 3 , 2014[8]
குவாத்தமாலா சனவரி 30[9]
கிரேக்கம் (நாடு) மார்ச் 10
ஒண்டுராசு சூலை 16[3][10]
ஐசுலாந்து ஏப்ரல் 10[11]
இந்தியா செப்டம்பர் 15 பாரத ரத்னா விருதுபெற்ற மோக்சகுண்டம் விசுவேசுவரய்யாவினை கௌரவிக்கும் விதமாக கடைபிடிக்கப்படுகிறது [12].
ஈரான் 24 பெப்ரவரி நசீருத்தீன் அத்-தூசீயினை கௌரவிக்கும் விதமாக கடைபிடிக்கப்படுகிறது [13]
அயர்லாந்து 9 -15 பெப்ரவரி 2014[14]
இசுரேல் சனவரி 22
இத்தாலி சூன் 15
கொரியா மார்ச் 30 ,2014
லக்சம்பர்க் பெப்ரவரி 8 , 2014[15]
மலேசியா 20-26 ஆகஸ்ட்[3]
மொரிசியசு செப்டம்பர் 13[16]
மெக்சிக்கோ சூலை 1[3][17]
நேபாளம்
நெதர்லாந்து மார்ச் மாத மூன்றாவது புதன் .[18]
பாக்கித்தான் 10 சனவரி , 2014
பரகுவை சூலை 23
பனாமா சனவரி 26[3]
பெரு சூன் 8
போலந்து ஆகஸ்ட் 14 , 2014
போர்த்துகல் நவம்பர் 23 , 2014[19]
புவேர்ட்டோ ரிக்கோ 13 to 19 மே , 2014[20]
உருமேனியா செப்டம்பர் 14[21]
உருசியா டிசம்பர் 22
சிங்கப்பூர் 23 to 24 சூலை 2016[3]
சிலோவாக்கியா மார்ச் 16 , 2014[22]
எசுப்பானியா மார்ச் 19
இலங்கை செப்டம்பர் 15
சுவிட்சர்லாந்து மார்ச் 4[23]
தைவான் சூன் 6[3]
தன்சானியா 15 செப்டம்பர்
தூனிசியா அக்டோபர் 26, 2013[24]
துருக்கி டிசம்பர் 5[25]
ஐக்கிய இராச்சியம் மார்ச் 14-23, 2014[26]
அமெரிக்க ஐக்கிய நாடுகள் பெப்ரவரி 22
உருகுவை அக்டோபர் 12[27]
வெனிசுவேலா அக்டோபர் 28

சான்றுகள்[தொகு]

 1. "Happy Engineers' Day 2020: Quotes, wishes, messages for engineers". Moneycontrol. 2020-09-19 அன்று பார்க்கப்பட்டது.
 2. "National Engineers Day 2020: History, Significance, Quotes, Activities". S A NEWS (in ஆங்கிலம்). 2020-09-15. 2020-09-19 அன்று பார்க்கப்பட்டது.
 3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 3.8 "Engineer's days around the world - WFEO". Wfeo.org. 2017-08-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-01-30 அன்று பார்க்கப்பட்டது.
 4. "IEB : The Institution of Engineers, Bangladesh". Iebbd.org.
 5. "Archived copy". 2013-08-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-03-12 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
 6. "Archived copy". 2010-01-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-07-30 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
 7. "Egyptian Engineering Day 2017". eed.eg.
 8. "Archived copy". 2014-09-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-02-28 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
 9. "Qué día se celebra cada profesión en Guatemala - Guatemala". www.guatemala.com.
 10. "Día del Ingeniero Civil en Honduras 2013". Cuandopasa.com.
 11. "Verkfræðingafélag Íslands". Verkfræðingafélag Íslands.
 12. Empty citation (உதவி)
 13. "مرکز تقويم موسسه ژئوفيزيک دانشگاه تهران". calendar.ut.ac.ir.
 14. "Engineers Ireland - Engineers Ireland calls on industry to get involved in Engineers Week 2014". Engineersireland.ie. 2017-11-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-12-06 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 15. "ali.lu". Ali.lu.
 16. "Archived copy". 2013-07-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-02-28 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
 17. "Archived copy". 2011-06-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-07-01 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
 18. "Dag van de Ingenieur - KIVI". Dagvandeingenieur.nl.
 19. "Ordem dos Engenheiros". Ordemengenheiros.pt.
 20. "El Colegio de Ingenieros y Agrimensores de Puerto Rico celebra sus 75 años". Aldia-microjuris.com. 28 ஏப்ரல் 2013.
 21. "HG 525 22/06/2000". just.ro (in Romanian). Guvernul României. 2000.CS1 maint: unrecognized language (link)
 22. "Prezident Slovenskej republiky". Prezident Slovenskej republiky.
 23. "Tag der Ingenieure". journeedesingenieurs.ch.
 24. "Pros-event.com". Pros-event.com. 16 சூலை 2018 அன்று பார்க்கப்பட்டது.
 25. https://www.sozcu.com.tr/2016/gundem/dunya-muhendisler-gunu-nedir-bugun-dunya-muhendisler-gunu-1547466/
 26. "British Science Week". Britishscienceassociation.org.
 27. "Archived copy". 2016-04-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-10-12 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொறியாளர்_நாள்&oldid=3438827" இருந்து மீள்விக்கப்பட்டது