பேச்சு:இணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg இணையம் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.
COTWnew.png இணையம் எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

ஆரம்பம்[தொகு]

could someone translate the stub, expand it so we can present it as the next colloboration of the week article. Thanks--ரவி 15:27, 3 டிசம்பர் 2005 (UTC)

என்னால் இயன்ற அளவு மொழி பெயர்த்துள்ளேன், சரி பார்க்கவும். நேரம் கிடைத்தால் மேலும் சில பத்திகளை மொழிபெயர்க்கிறேன். பாக்கெட் சுவிட்சிங் என்பதற்கு தகவற்கூறு நிலைமாற்றம் என்ற மொழிபெயர்ப்பு சரியாக இருக்குமா? -- Sundar \பேச்சு 08:54, 5 டிசம்பர் 2005 (UTC)

இந்தக் கேள்விக்கு எவருக்கேனும் விடை கிடைத்ததா? -- Sundar \பேச்சு 04:20, 14 டிசம்பர் 2005 (UTC)

Browser இற்கு உலாவி தான் சரியென நினைக்கின்றேன் --உமாபதி 19:04, 10 டிசம்பர் 2005 (UTC)

நன்றி உமாபதி. உங்கள் பங்களிப்புகள் நன்று. இணையம் பற்றிய தகவல் சேகரிப்பில் மிகவும் ஆரம்ப கட்டத்தில் இருக்கின்றோம். சற்று சீரான பகுதிகளை சேர்க்க வேண்டும் என்ற எண்ணம். பார்க்கலாம். --Natkeeran 19:29, 10 டிசம்பர் 2005 (UTC)

worldwide web[தொகு]

world wide webக்கு உலகளாவிய வலை என்ற சொல் தான் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது என நினைக்கிறேன்?--ரவி 08:49, 12 டிசம்பர் 2005 (UTC)

வைய விரிவு வலை என்றொரு பயன்பாடு இருக்கிறது --மு.மயூரன் 02:01, 5 மார்ச் 2007 (UTC)[பதில் அளி]

வணிகப் பெயர்கள்[தொகு]

Firefox போன்ற வணிகப் பெயர்களை மொழிபெயர்ப்பது கூடாது எனக் கருதுகிறேன். இதையொட்டி என்னுடைய அண்மைய திருத்தம் அமைந்தது. Firefox, IE உலாவிகளுக்கான எடுத்துக்காட்டுகளே. அவை உலாவி பக்கத்தில் குறிப்பிடப்படுள்ளதால் இங்கிருந்து நீக்கியுள்ளேன்.--ரவி 13:50, 13 டிசம்பர் 2005 (UTC)

குறிப்புகள்[தொகு]

  • ஆர்ப்பா - ARPA
  • டார்ப்பா - DARPA
  • உலகளாவிய வலைப்பின்னல் குழுமம் - www Consortium
  • IANA - இணைய இலக்க ?? - Internet Assigned Numbers Authority
  • ICANN - Internet Corporation for Assigned Names and Numbers
  • Domain name system
  • The Internet Engineering Task Force
  • Internet Society
  • protocol://serveraddress/file

--Natkeeran 00:03, 7 ஆகஸ்ட் 2007 (UTC)

பதிப்புரிமை மீறல்[தொகு]

பதிப்புரிமை மீறல் உள்ளதா? எ.கா: [1] --AntanO 09:36, 14 மே 2017 (UTC)[பதில் அளி]

@AntanO:, பார்க்க ஒரு சிலவே உள்ளன. அவற்றை விரும்பின் திருத்தி உதவுங்கள். சுட்டியமைக்கு மிக்க நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:35, 14 மே 2017 (UTC)[பதில் அளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இணையம்&oldid=2288308" இருந்து மீள்விக்கப்பட்டது