வலையொலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இணையம் மூலம் குறிப்பாக செய்தியோடைகள் மூலம் பரப்பப்படும் ஒலிப்பதிவுகளை வலையொலி எனலாம். வலையொலிபரப்பு என்ற சொல்லும் Podcasting என்ற ஆங்கில சொல்லிற்கு இணையாக பயனில் இருக்கின்றது. பாரம்பரிய வானொலிகள் போல அலைக்கம்பங்கள் (transmitters) ஊடாக இவை ஒலிபரப்பப் படுவதில்லை. வலையொலிப் பதிவுகள் சேமிக்கப்பட்டு பயனர்கள் விருப்பப்படும் நேரத்தில் கேட்கப்படக் கூடியவை. இன்று பாரம்பரிய வானொலி நிகழ்ச்சிகளும் வலையொலிகளாகக் கிடைக்கின்றன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலையொலி&oldid=3404214" இருந்து மீள்விக்கப்பட்டது