பெருந்தலைக் கடலாமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Loggerhead sea turtle
புதைப்படிவ காலம்: 40–0 Ma
கிரீத்தேசியக் காலம் - Recent
Loggerhead sea turtle.jpg
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு ஊர்வன
துணைவகுப்பு: Anapsida
வரிசை: Testudines
பெருங்குடும்பம்: கடல் ஆமை
குடும்பம்: Cheloniidae[2]
பேரினம்: Caretta
Rafinesque, 1814
இனம்: C. caretta
இருசொற்பெயர்
Caretta caretta
(லின்னேயஸ், 1758)
Loggerhead sea turtle range

பெருந்தலைக் கடலாமை (Loggerhead sea turtle): கடல் ஆமையின் வகைகளுள் ஒன்றான இதன் அறிவியல் பெயர் Caretta Caretta ஆகும். இவை தோற்றத்தில் சிற்றாமையை ஒத்திருக்கும். ஆயினும் இவற்றின் பெரிய தலையும், தவிட்டு நிறத்திலுள்ள மேல் ஓடும் இவற்றை சிற்றாமையிலிருந்து வேறுபடுத்துகின்றன.[3] இவை ஒன்றரை மீட்டர் நீளம்வரை வளரும். எடை, 110 கிலோவரை இருக்கும். அரிதாகத்தான் இவை இந்தியக் கடற்பகுதிகளில் காணப்படுகின்றன. மீன்கள், இறால்கள், நண்டுகள், சிப்பிகள் ஆகியவற்றை உண்கின்றன. இவை ஒரு தடவையில் 60 முதல் 200 முட்டைகள்வரை இடும்.[4]

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

  • Bolten, Alan B.; Witherington, Blair E. (2003). Loggerhead Sea Turtles. Washington, D.C.: Smithsonian Books. ISBN 1-58834-136-4. 
  • Lutz, Peter L.; Musick, John A.; Wyneken, Jeanette (1997). The Biology of Sea Turtles. 1. Boca Raton, Florida: CRC Press. ISBN 0-8493-8422-2. 
  • Lutz, Peter L.; Musick, John A.; Wyneken, Jeanette (2003). The Biology of Sea Turtles. 2. Boca Raton, Florida: CRC Press. ISBN 0-8493-8422-2. 
  • Gulko, D.; Eckert, K.L. (2004). Sea Turtles: An Ecological Guide. Honolulu, Hawai’i: Mutual Publishing. ISBN 1-56647-651-8. 

வெளியிணைப்புகள்[தொகு]

Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருந்தலைக்_கடலாமை&oldid=1829084" இருந்து மீள்விக்கப்பட்டது