பேச்சு:பெருந்தலைக் கடலாமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரையின் அறிமுகப்பகுதியில் உள்ள பெரும்பாலான உள்ளடக்கம் இங்குள்ள கட்டுரையின் பெருந்தலைக்கடலாமை எனும் உபபகுதியுடன் ஒத்ததாகவுள்ளது. அத்துடன் அக்கட்டுரை 2011 பெப்ரவரி உருவாக்கப்பட்டுள்ளது உறுதியாக அறியவில்லை) எனினும் இக்கட்டுரையோ சூலை 2012 உருவாக்கப்பட்டுள்ளது. இங்கும் அங்கும் உள்ள உள்ளடக்கத்தை ஆங்கில விக்கியின் தகவல்களுடன் ஒப்பிடுகையில் முற்றிலும் வேறுபடுகின்றது. எனவே இப்பிரச்சினைக்கு உங்கள் தீர்வினை எதிர்பார்க்கின்றேன். அத்துடன் இங்கு இருக்கும் மற்றைய உபதலைப்புக்களிலும் விக்கியில் கட்டுரைகள் உள்ளன. பார்க்க:சிற்றாமை, பேராமை. --ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:45, 15 ஆகத்து 2015 (UTC)

Yes check.svgY ஆயிற்று--AntanO 08:09, 15 ஆகத்து 2015 (UTC)