பெரிய நாரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரிய நாரை
புதைப்படிவ காலம்:ஆரம்ப ஒலிகோசின் முதல் தற்காலம் வரை 30–0 Ma
மஞ்சள் மூக்கு நாரை
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
Phylum: முதுகுநாணி
உயிரிக்கிளை: Aequornithes
வரிசை: Ciconiiformes
போனாபர்டே, 1854[1]
குடும்பம்: பெரிய நாரை
ஜே.இ.கிரே, 1840[1]
பேரினங்கள்
  • Anastomus
  • Ciconia
  • Ephippiorhynchus
  • Jabiru
  • Leptoptilos
  • Mycteria

பெரிய நாரைகள் என்பவை பெரிய உடலுடன், நீண்ட கால்களுடன், நீண்ட கழுத்துடன், நீள மற்றும் தடித்த அலகுகளுடன் காணப்படும் பறவைகள் ஆகும். இவை சிகோனீடே (Ciconiidae) குடும்பம், சிகோனீபார்மஸ் (Ciconiiformes) வரிசையைச் சேர்ந்தவை ஆகும். இதற்கு முன்னர் சிகோனீபார்மஸில் கொக்குகள், அரிவாள் மூக்கன்கள் போன்ற குடும்பங்கள் வகைப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் அவை இப்போது வேறு வரிசையின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.[2]

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ciconiidae
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_நாரை&oldid=3564907" இருந்து மீள்விக்கப்பட்டது