பெட்டினோமிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெட்டினோமிசு
புதைப்படிவ காலம்:மியோசீன் பிற்காலம் முதல்
மீசையுடைய பறக்கும் அணில் (பெட்டினோமிசு ஜெனிபார்பிசு)
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பெட்டினோமிசு

மாதிரி இனம்
பெட்டினோமிசு லுஜென்சு
சிற்றினங்கள்

உரையினை காண்க

பெட்டினோமிசு (Petinomys) என்பது பறக்கும் அணில் பேரினமாகும். இவை பொதுவாக குள்ள பறக்கும் அணில்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.[1]

சையூரிடே[2] குடும்பத்தினைச் சார்ந்த பெட்டினோமிசு பேரினத்தில் 8 சிற்றினங்கள் உள்ளன. இவை ஆசியாவைச் சேர்ந்தவை.[3]

இந்தப் பேரினத்தில் அடங்கும் சிற்றினங்கள்:

மேற்கோள்கள்[தொகு]

  1. Petinomys. ITIS.
  2. Thorington, R. W. Jr. and R. S. Hoffman. 2005. Family Sciuridae. pp. 754–818 in Mammal Species of the World a Taxonomic and Geographic Reference. D. E. Wilson and D. M. Reeder eds. Johns Hopkins University Press, Baltimore
  3. Singh, A. and A. Bahuguna. 2016. Molecular phylogeny of rediscovered Travancore flying squirrel (Petinomys fuscocapillus) and its conservation implications. Current Science Vol. 110, No. 4 659-66.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெட்டினோமிசு&oldid=3741435" இலிருந்து மீள்விக்கப்பட்டது