உள்ளடக்கத்துக்குச் செல்

அம்பு பறக்கும் அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்பு பறக்கும் அணில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கைலோபீடெசு
இனம்:
கை. சாஜிடா
இருசொற் பெயரீடு
கைலோபீடெசு சாஜிடா
(லின்னேயஸ், 1766)
வேறு பெயர்கள்
  • சையூரசு சாஜிடா லின்னேயஸ், 1766
  • பெட்டினோமைசு சாஜிடா (லின்னேயஸ், 1766)
  • டெரோமைசு லெபிடசு கோர்சுபீல்டு, 1824
  • கைலோபீடெசு லெபிடசு (கோர்சுபீல்டு, 1824)

அம்பு பறக்கும் அணில், (Arrow flying squirrel) அணில் குடும்பத்தைச் சேர்ந்த கொறிணி ஆகும். இவை இந்தோனேசியாக்கூரிய அகணிய உயிரி ஆகும்.

நடத்தை[தொகு]

இது இரவு நேர செயல்பாடுடைய உயிரியும் மரங்களில் வாழக்கூடியதும் ஆகும். இது முதன்மை மற்றும் இரண்டாம் நிலை காடுகளில் காணப்படலாம். மரம் வெட்டுதல் மற்றும் விவசாயம் காரணமாக காடுகள் அழிக்கப்படுவதால் அபாயத்தில் உள்ளது.

வகைப்பாட்டியல்[தொகு]

1822-ல் விவரிக்கப்பட்ட சாம்பல்-கன்ன பறக்கும் அணில் (கை. லெபிடசு) இந்த சிற்றினத்துடன் தொடர்புடையது என்பதை தொகுதி பிறப்பு வரலாற்றுச் சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Gerrie, R.; Kennerley, R.; Koprowski, J. (2019). "Hylopetes sagitta". IUCN Red List of Threatened Species 2019: e.T112296031A22241796. doi:10.2305/IUCN.UK.2019-1.RLTS.T112296031A22241796.en. https://www.iucnredlist.org/species/112296031/22241796. பார்த்த நாள்: 12 November 2021. 
  • Thorington, R. W. Jr. and R. S. Hoffman. 2005. Family Sciuridae. pp. 754–818 in Mammal Species of the World a Taxonomic and Geographic Reference. D. E. Wilson and D. M. Reeder eds. Johns Hopkins University Press, Baltimore.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பு_பறக்கும்_அணில்&oldid=3633171" இலிருந்து மீள்விக்கப்பட்டது