பித்தப்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பித்தப்பை
Blausen 0428 Gallbladder-Liver-Pancreas Location.png
Surface projections of the organs of the trunk, with gallbladder labeled at the transpyloric plane.
இலத்தீன் vesica fellea; vesica biliaris
கிரேயின்

subject #250 1197

தொகுதி Digestive system (GI Tract)
தமனி Cystic artery
சிரை Cystic vein
நரம்பு Celiac ganglia, vagus[1]
முன்னோடி Foregut
Dorlands/Elsevier g_01/12383343

பித்தப்பை என்பது கல்லீரலின் கீழே அமைந்துள்ள ஒரு சிறிய பை போன்ற அமைப்பாகும். இது கல்லீரலில் உற்பத்தியாகும் பித்தநீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்துடன் இணைந்துள்ளது. கொழுப்பு வகை உணவின் சமிபாட்டுக்குத் தேவையான பித்தநீரைச் சேமித்து வைத்திருந்து தேவையான வேளையில் குடலுக்குள் விடுகின்றது. உணவு உண்டதும், பித்தப்பை சுருங்குகிறது. இந்தப் பித்தப்பை இல்லாமல் மாந்தர் உயிர் வாழமுடியும். அறுவைச்சிகிச்சை மூலம் பித்தப்பை அகற்றப்படல் பித்தப்பை நீக்கம் எனப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ginsburg, Ph.D., J.N. (2005-08-22). "Control of Gastrointestinal Function". in Thomas M. Nosek, Ph.D.. Gastrointestinal Physiology. Essentials of Human Physiology. Augusta, Georgia, United State: Medical College of Georgia. பக். p. 30. http://www.lib.mcg.edu/edu/eshuphysio/program/section6/6ch2/6ch2line.htm. பார்த்த நாள்: 2007-06-29. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பித்தப்பை&oldid=2220598" இருந்து மீள்விக்கப்பட்டது