உணவுக்குழாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உணவுக்குழாய்
Tractus intestinalis esophagus.svg
Scheme of digestive tract, with esophagus marked.
Latin Oesophagus
Gray's subject #245 1144
System சமிபாட்டுத்தொகுதி
Artery உணவுக்குழாய் நாடிகள்
Vein உணவுக்குழாய் நாளங்கள்
Nerve Sympathetic trunk, வேகஸ் நரம்பு
Precursor Foregut
MeSH Esophagus
Dorlands/Elsevier Esophagus

உணவுக்குழாய் (Esophagus/ oesophagus) உணவுக்குழல் (foodpipe / gullet) என்றும் அழைக்கப்படும். இது வாய்க்கும், இரைப்பைக்கும் இடையில் காணப்படும் உணவு மண்டலத்தின் (gastrointestinal system) ஒரு பகுதி. இது குரல்வளையையும் இரைப்பையையும் இணைக்கிறது. இது சுமார் 18–25 செ.மீ. நீளமுடையது.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உணவுக்குழாய்&oldid=1873031" இருந்து மீள்விக்கப்பட்டது