பொதுப் பித்தக்கான்
Appearance
பொதுப் பித்தக்கான் | |
---|---|
பொதுக் கல்லீரற் கான் மற்றும் பித்தப்பைக்கான் இணைந்து பொதுப் பித்தக்கான் உருவாகுகின்றது | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | ductus choledochus |
MeSH | D003135 |
TA98 | A05.8.02.013 |
TA2 | 3103 |
FMA | 14667 |
உடற்கூற்றியல் |
பொதுப் பித்தக்கான் சமிபாட்டுத் தொகுதியில் காணப்படும் சிறு குழாய்வடிவான உடற்கூற்றியல் அமைப்பாகும். இது பொதுக் கல்லீரற் கான் மற்றும் பித்தப்பைக்கான் இணைந்து உருவாகுகின்றது. பொதுப் பித்தக்கான், கணையக் கான் இரண்டும் சேர்ந்து வாட்டரின் குடுவையத்தை ஆக்குகின்றது. இப்பகுதி தசையாலான இறுக்கியால் சூழப்பட்டுள்ளது, இது ஓடியின் இறுக்கி என அழைக்கப்படுகின்றது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Agabegi, Steven S.; Agabegi, Elizabeth D. (23 August 2012). Step-Up to Medicine (in ஆங்கிலம்). Lippincott Williams & Wilkins. p. 136. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781609133603.
- ↑ "Anatonomina". terminologia-anatomica.org. பார்க்கப்பட்ட நாள் 2023-07-07.
- ↑ Sinnatamby, Chummy S. (2011). Last's Anatomy (12th ed.). pp. 263–266. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7295-3752-0.