உள்ளடக்கத்துக்குச் செல்

பித்தப்பை நீக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பித்தப்பை நீக்கம்
லேபராசுக்கோரப்பி முறையில் பித்தப்பை நீக்கப்படும்போது எடுக்கப்பட்ட எக்சுகதிர் படம்
ICD-9-CM575.0
MeSHD002763

பித்தப்பை நீக்கம் (Cholecystectomy) பித்தப்பையில் கற்கள் உருவாதல் மற்றும் பிற பித்தப்பை சிக்கல்களுக்காக மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையாகும்.

பித்தப்பையானது திறந்தமுறை அறுவை சிகிச்சை மூலமோ அல்லது வயிற்றரை உட்காண் அறுவை சிகிச்சை மூலமோ நீக்கப்படலாம்.[1]

1882-இல் கார்ல் லாங்கென்புக் என்பார் முதல் பித்தப்பை நீக்க அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்தார்

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. Goldman 2011, ப. 940
"https://ta.wikipedia.org/w/index.php?title=பித்தப்பை_நீக்கம்&oldid=3395872" இலிருந்து மீள்விக்கப்பட்டது