பாஸ் டி லீட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாஸ் டி லீட்
டர்ஹாம் அணிக்காக டி லீட் பந்துவீசும் காட்சி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பாஸ்டியன் பிரான்சிஸ்கஸ் வில்ஹெல்மஸ் டி லீட்
பிறப்பு15 நவம்பர் 1999 (1999-11-15) (அகவை 24)
நூட்ட்ராப், நெதர்லாந்து
மட்டையாட்ட நடைவலது-கை
பந்துவீச்சு நடைவலது-கை விரைவு வீச்சு
பங்குமட்டையாட்டம் பன்முக வீரர்
உறவினர்கள்டிம் டீ லீடே (தந்தை)
பாபெட் டீ லீடே(மைத்துனர்)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 61)1 ஆகத்து 2018 எ. நேபாளம்
கடைசி ஒநாப9 அக்டோபர் 2023 எ. நியூசிலாந்து
ஒநாப சட்டை எண்5
இ20ப அறிமுகம் (தொப்பி 38)12 சூன் 2018 எ. அயர்லாந்து
கடைசி இ20ப6 நவம்பர் 2022 எ. தென்னாப்பிரிக்கா
இ20ப சட்டை எண்5
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2022எம்ஐ எமிரேட்ஸ்
2023–தற்போது வரைடர்ஹாம்
2023நார்த்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒநாப இ20ப முத பஅ
ஆட்டங்கள் 32 31 7 39
ஓட்டங்கள் 850 610 340 897
மட்டையாட்ட சராசரி 28.33 30.50 85.00 24.91
100கள்/50கள் 1/3 0/4 1/3 1/2
அதியுயர் ஓட்டம் 123 91* 103 123
வீசிய பந்துகள் 891 336 684 925
வீழ்த்தல்கள் 29 27 17 27
பந்துவீச்சு சராசரி 30.89 16.62 29.05 35.77
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 0 0 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 5/52 3/19 4/76 5/52
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
14/– 14/– 4/– 16/–
மூலம்: Cricinfo, 6 அக்டோபர் 2023

பாஸ்டியன் பிரான்சிஸ்கஸ் வில்ஹெல்மஸ் டி லீட் (Bastian Franciscus Wilhelmus de Leede, பிறப்பு: நவம்பர் 15, 1999) ஒரு டச்சு துடுப்பாட்டக்காரர் ஆவார்.[1][2] இவரது தந்தையான டிம் டி லீட், நெதர்லாந்து அணிக்காக 29 ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளில் (ODI) விளையாடியுள்ளார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bas de Leede". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 September 2017.
  2. "Bas de Leede, Netherlands – Age: 21". Emerging Cricket. 9 October 2021. பார்க்கப்பட்ட நாள் 10 October 2021.
  3. "Bas de Leede To Follow In Big Footsteps - Netherlands V Nambia". Cricket World. பார்க்கப்பட்ட நாள் 29 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஸ்_டி_லீட்&oldid=3807753" இலிருந்து மீள்விக்கப்பட்டது