பாதன் (மாதம்)
Appearance
பாதன் (ஆங்கில மொழி: Bhadon, பஞ்சாபி மொழி: ਭਾਦੋਂ) என்பது சீக்கியர்களின் நானக்சாகி நாட்காட்டியின்படி ஆறாவது மாதமாகும். இம்மாதம் கிரெகொரி மற்றும் யூலியன் நாட்காட்டிகளின் ஆகத்து, செப்டம்பர் மாதங்களோடு பொருந்துகிறது. மேலும் இம்மாதம் 31 நாட்களைக் கொண்டதாகும்.
பாதன் மாதச் சிறப்பு நாட்கள்
[தொகு]ஆகத்து
[தொகு]- 1 பாதன் (ஆகத்து 16) – பாதன் மாதத் துவக்கம்
- பாதன் 15 (ஆகத்து 30) – குரு கிரந்த் சாகிப் முழுமையடைந்த நாள்
செப்டம்பர்
[தொகு]- 17 பாதன் (செப்டம்பர் 1) – குரு கிரந்த் சாகிப்பின் முதல் பிரகாச நாள் (ਪਹਿਲਾ ਪ੍ਰਕਾਸ਼)
- 28 பாதன் (செப்டம்பர் 12) – சாராகி போர்
வெளியிணைப்புகள்
[தொகு]- www.dsl.pipex.com பரணிடப்பட்டது 2007-03-10 at the வந்தவழி இயந்திரம்
- www.sikhitothemax.com SGGS Page 133
- www.srigranth.org SGGS Page 133
- www.sikhcoalition.org பரணிடப்பட்டது 2006-06-14 at the வந்தவழி இயந்திரம்