மாக் (மாதம்)
Appearance
மாக் (பஞ்சாபி மொழி: ਮਾਘ, ஆங்கில மொழி: Magh) என்பது சீக்கியர்களின் நானக்சாகி நாட்காட்டியின்படி பதினோராவது மாதமாகும். இம்மாதம் கிரெகொரி மற்றும் யூலியன் நாட்காட்டிகளின் ஜனவரி, பிப்ரவரி மாதங்களோடு பொருந்துகிறது. மேலும் இம்மாதம் 30 நாட்களைக் கொண்டதாகும்.
மாக் மாத சிறப்பு நாட்கள்
[தொகு]ஜனவரி
[தொகு]- ஜனவரி 13 (1 மாக்) - மாக் மாதத் துவக்கம்
- ஜனவரி 31 (19 மாக்) - குரு ஹர் ராய் பிறந்த நாள்
பிப்ரவரி
[தொகு]- பிப்ரவரி 11 (30 மாக்) - சாகிப்சாதா அஜித் சிங் பிறப்பு
- பிப்ரவரி 12 (1 பகுன்) - மாக் மாத முடிவும் பகுன் மாதத் துவக்கமும்
வெளியிணைப்புகள்
[தொகு]- www.dsl.pipex.com பரணிடப்பட்டது 2007-03-10 at the வந்தவழி இயந்திரம்
- www.sikhitothemax.com SGGS Page 133
- www.srigranth.org SGGS Page 133
- www.sikhcoalition.org பரணிடப்பட்டது 2006-06-14 at the வந்தவழி இயந்திரம்