மாக் (மாதம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாக் (பஞ்சாபி: ਮਾਘ, ஆங்கில மொழி: Magh) என்பது சீக்கியர்களின் நானக்சாகி நாட்காட்டியின்படி பதினோராவது மாதமாகும். இம்மாதம் கிரெகொரி மற்றும் யூலியன் நாட்காட்டிகளின் ஜனவரி, பிப்ரவரி மாதங்களோடு பொருந்துகிறது. மேலும் இம்மாதம் 30 நாட்களைக் கொண்டதாகும்.

மாக் மாத சிறப்பு நாட்கள்[தொகு]

ஜனவரி[தொகு]

  • ஜனவரி 13 (1 மாக்) - மாக் மாதத் துவக்கம்
  • ஜனவரி 31 (19 மாக்) - குரு ஹர் ராய் பிறந்த நாள்

பிப்ரவரி[தொகு]

  • பிப்ரவரி 11 (30 மாக்) - சாகிப்சாதா அஜித் சிங் பிறப்பு
  • பிப்ரவரி 12 (1 பகுன்) - மாக் மாத முடிவும் பகுன் மாதத் துவக்கமும்

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாக்_(மாதம்)&oldid=3289496" இலிருந்து மீள்விக்கப்பட்டது