போஹ் (மாதம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

போஹ் (பஞ்சாபி: ਪੋਹ, ஆங்கில மொழி: Poh) என்பது சீக்கியர்களின் நானக்சாகி நாட்காட்டியின்படி பத்தாவது மாதமாகும். இம்மாதம் கிரெகொரி மற்றும் யூலியன் நாட்காட்டிகளின் டிசம்பர், ஜனவரி மாதங்களோடு பொருந்துகிறது. மேலும் இம்மாதம் 30 நாட்களைக் கொண்டதாகும்.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போஹ்_(மாதம்)&oldid=2094421" இருந்து மீள்விக்கப்பட்டது