அஸ்சு (மாதம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அஸ்சு (பஞ்சாபி: ਅੱਸੂ, ஆங்கிலம்:Assu) என்பது சீக்கியர்களின் நானக்சாகி நாட்காட்டியின்படி ஏழாவது மாதமாகும். இம்மாதம் கிரெகொரி மற்றும் யூலியன் நாட்காட்டிகளின் செப்டம்பர், அக்டோபர் மாதங்களோடு பொருந்துகிறது. மேலும் இம்மாதம் 30 நாட்களைக் கொண்டதாகும்.

அஸ்சு மாதத்தின் சிறப்பு நாட்கள்[தொகு]

செப்டம்பர்[தொகு]

அக்டோபர்[தொகு]

  • அக்டோபர் 9 (25 அஸ்சு) - குரு ராம் தாஸ் பிறந்த நாள்
  • அக்டோபர் 15 (1 கட்டக்) - அஸ்சு மாத முடிவும் கட்டக் மாதத் துவக்கமும்

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்சு_(மாதம்)&oldid=2094411" இருந்து மீள்விக்கப்பட்டது