உள்ளடக்கத்துக்குச் செல்

மகர் (மாதம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகர் (பஞ்சாபி மொழி: ਮੱਘਰ, ஆங்கில மொழி: Maghar) என்பது சீக்கியர்களின் நானக்சாகி நாட்காட்டியின்படி ஒன்பதாவது மாதமாகும். இம்மாதம் கிரெகொரி மற்றும் யூலியன் நாட்காட்டிகளின் நவம்பர், டிசம்பர் மாதங்களோடு பொருந்துகிறது. மேலும் இம்மாதம் 30 நாட்களைக் கொண்டதாகும்.

மகர் மாதத்தின் சிறப்பு நாட்கள்[தொகு]

நவம்பர்[தொகு]

டிசம்பர்[தொகு]

  • டிசம்பர் 12 (29 மகர்) - சாகிப்சாதா படே சிங் (Sahibzada Fateh Singh) பிறந்த நாள்
  • December 14 (1 Poh) - மகர் மாத முடிவும் போஹ் மாதத் துவக்கமும்

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகர்_(மாதம்)&oldid=3293028" இலிருந்து மீள்விக்கப்பட்டது