பாக்கம்

ஆள்கூறுகள்: 13°08′00″N 80°02′01″E / 13.1334°N 80.0335°E / 13.1334; 80.0335
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாக்கம்
Pakkam
புறநகர்ப் பகுதி
ஆள்கூறுகள்: 13°08′00″N 80°02′01″E / 13.1334°N 80.0335°E / 13.1334; 80.0335
நாடு இந்தியா
மாநிலம்=Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்திருவள்ளூர் மாவட்டம்
ஏற்றம்79 m (259 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்602024[1]
அருகிலுள்ள ஊர்கள்திருநின்றவூர், வேப்பம்பட்டு, திருவள்ளூர், காக்களூர், புட்லூர், தொழுவூர், திருநின்றவூர், நெமிலிச்சேரி, பட்டாபிராம் மற்றும் ஆவடி
மாவட்ட ஆட்சித் தலைவர்மருத்துவர் ஆல்பி ஜான் வர்கீஸ், இ. ஆ. ப.
மக்களவைத் தொகுதிதிருவள்ளூர் மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிபூந்தமல்லி (சட்டமன்றத் தொகுதி)
மக்களவை உறுப்பினர்கே. ஜெயக்குமார்
சட்டமன்ற உறுப்பினர்அ. கிருட்டிணசாமி

பாக்கம் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் திருநின்றவூர் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 79 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பாக்கம் புறநகர்ப் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 13°08′00″N 80°02′01″E / 13.1334°N 80.0335°E / 13.1334; 80.0335 ஆகும்.

திருநின்றவூர், வேப்பம்பட்டு, திருவள்ளூர், காக்களூர், புட்லூர், தொழுவூர், திருநின்றவூர், நெமிலிச்சேரி, பட்டாபிராம் மற்றும் ஆவடி ஆகியவை பாக்கம் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.

ஆனந்தீசுவரர் கோயில் என்ற சிவன் கோயில் ஒன்று பாக்கம் பகுதியில் அமையப் பெற்றுள்ளது.[2]

பாக்கம் பகுதியானது, பூந்தமல்லி (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, திருவள்ளூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pincode of Pakkam Village And Post Thiruninravur Via_". www.getpincode.info. பார்க்கப்பட்ட நாள் 2023-08-13.
  2. "Anandeeswarar (Andheeswarar) Temple : Anandeeswarar (Andheeswarar) Anandeeswarar (Andheeswarar) Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-13.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்கம்&oldid=3840859" இலிருந்து மீள்விக்கப்பட்டது