உள்ளடக்கத்துக்குச் செல்

பாகாயம்

ஆள்கூறுகள்: 12°52′47″N 79°07′52″E / 12.8796°N 79.1312°E / 12.8796; 79.1312
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகாயம்
பாகாயம் is located in தமிழ் நாடு
பாகாயம்
பாகாயம்
ஆள்கூறுகள்: 12°52′47″N 79°07′52″E / 12.8796°N 79.1312°E / 12.8796; 79.1312
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்வேலூர்
ஏற்றம்
299 m (981 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
632002[1]
தொலைபேசி குறியீடு+91416xxxxxxx
மாநகராட்சிவேலூர்
மாவட்ட ஆட்சித் தலைவர்பெ. குமாரவேல் பாண்டியன், இ. ஆ. ப.
மக்களவைத் தொகுதிவேலூர்
சட்டமன்றத் தொகுதிஅணைக்கட்டு
மக்களவை உறுப்பினர்கதிர் ஆனந்த்
சட்டமன்ற உறுப்பினர்அ. பெ. நந்தகுமார்
இணையதளம்https://vellore.nic.in

பாகாயம் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். கிருத்துவ மருத்துவக் கல்லூரி வளாகம் ஒன்று பாகாயம் பகுதியில் உருவாக்கப்பட்டு, மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும், மனநலம் சார்ந்த மற்றும் பல மருத்துவத்துறை சேவைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.[2]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 299 மீட்டர் உயரத்தில் 12°52′47″N 79°07′52″E / 12.8796°N 79.1312°E / 12.8796; 79.1312 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு பாகாயம் புறநகர் அமைந்துள்ளது.[1]

பாகாயம் பகுதியில் கட்டப்பட்டுள்ள கற்பக விநாயகர் கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை பராமரிப்பின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "BAGAYAM Pin Code - 632002, Vellore All Post Office Areas PIN Codes, Search VELLORE Post Office Address". news.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-09-28.
  2. "CMC Vellore". www.cmch-vellore.edu. பார்க்கப்பட்ட நாள் 2023-09-28.
  3. "Arulmigu Karpagavinayagar Temple, Bagayam - 632002, Vellore District [TM003918].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-09-28.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகாயம்&oldid=3798880" இலிருந்து மீள்விக்கப்பட்டது