பயனர் பேச்சு:Karthim02

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஐயா, நான் ஆடோ சங்கர் என்ற பக்கத்தில் ஆடோ சங்கர் படத்தினை சேர்த்துள்ளேன் அது சரியாய் உள்ளதா என்று சரி பார்க்க வேண்டும்.

கார்த்தி, அது பதிப்புரிமை கொண்ட படம். காமனசில் ஏற்ற இயலாது. அங்கு விரைவில் நீக்கி விடுவார்கள். நியாயப் பயன்பாட்டு அடிப்படையில் தமிழ் விக்கியில் ஏற்றலாம். இது பற்றிய கொள்கைப் பக்கம் விக்கிப்பீடியா:பதிப்புரிமை. தமிழ் விக்கியில் ஏற்றுங்கள். தேவையான வார்ப்புருகளை நான் இணைத்து விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 09:18, 23 சனவரி 2012 (UTC)

ஒரு வேண்டுகோள்[தொகு]

கார்த்தி... பயனர் பக்கத்தில் உங்களைப் பற்றிய தகவல்களைக் கொடுங்கள். உங்களைப் பற்றி நாங்கள் அறிந்து கொள்ள இது உதவும். --Selvasivagurunathan mஉரையாடுக

நன்றி[தொகு]

நன்றி சோடாபாட்டில் ஐயா, நான் இனி முயற்சிக்கிறேன்.

திரு.Selvasivagurunathan ஐயா அவர்களுக்கு, நான் என்னை பற்றிய தகவலை பயனர் பக்கத்தில் பதிந்துள்ளேன் . சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

ஆகா... அருமை, இதோ நமது களஞ்சியத்திற்கு இன்னொரு 'கார்த்தி'யும் வந்துவிட்டார்! (பயனர்:Karthi.dr எனும் வல்லவர் தமிழ் விக்கிப்பீடியாவில் இருக்கிறார்)
கார்த்தி .எம், உங்களுக்கு எல்லா வகையிலும் உதவத் தயாராக உள்ளேன். நீங்கள் ஒரு 'கணிதவியல் பட்டதாரி' என்பதனால் கணிதம் குறித்தும் கட்டுரைகள் எழுதலாம். பயனர்:Booradleyp என்பவர் கணிதம் குறித்து பல கட்டுரைகளை எழுதி வருகிறார். அவரின் கட்டுரைகளை படிக்குமாறு உங்களுக்கு பரிந்துரை செய்கிறேன். --Selvasivagurunathan mஉரையாடுக

நன்றி ஐயா,

என்னை நீங்கள் இங்கே பாராட்டியமைக்கு நன்றி கூறுகிறேன்.

ஐயா, நான் கணிதவியல் பட்டம் பெற்றவன். கணிதம் தொடர்பான பல தகவல்கள் இருந்தாலும். நான் பொதுவான கட்டுரைகள் மற்றும் தகல்வல்களை இணைத்து அதனை செம்மைப்படுத்த வேண்டும் என்பதே என்ன எண்ணம. இருந்தபோதிலும் தங்களுடைய வேண்டுகோளையும் நிறைவேற்றுவேன்.

நன்றி திரு.Selvasivagurunathan ஐயா.

கேள்வி[தொகு]

வணக்கம்.. தாங்கள் ஏன் பயனர் பேச்சு:sodabottleலிருந்து சில கேள்விகளை நீக்கினீர்கள் என்பதை கூற இயலுமா?

சண்முகம்,
கார்த்தி எனக்கு செய்தி சொல்லும் போது தற்செயலாக கீழிருந்த சில பகுதிகளும் நீக்கப்பட்டுவிட்டன என நினைக்கிறேன்.
கார்த்தி,
நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில். - எழுதத் தொடங்குங்கள். ஏதேனும் மாற்றம் தேவைப்படின் சொல்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 13:12, 11 பெப்ரவரி 2012 (UTC)

உதவி தேவையெனில், என்னைக் கேட்கலாம்![தொகு]

கோ. சண்முகநாதன் கட்டுரையில் உங்களுக்குத் தெரிந்த தகவல்களை நீங்கள் மேலும் சேர்த்தால்... நான் கட்டுரையின் நடையை விக்கிக்கு ஏற்றார்போல மாற்றி உதவுகிறேன்.
உடன்பாடு எனில் உங்களின் கைபேசி எண்ணை இங்கு உங்களின் பேச்சுப் பக்கத்தில் தாருங்கள், இனிவரும் காலங்களில் நான் உதவுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:46, 16 மார்ச் 2012 (UTC)

நன்றி[தொகு]

நன்றி.jpg
நன்றி!
நிருவாகி அணுக்கத்திற்காக எனக்கு வாக்களித்தமைக்கு மிக்க நன்றி.

-பார்வதிஸ்ரீ


-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:23, 26 மே 2012 (UTC) +1 மிக்க நன்றி--சண்முகம் (பேச்சு) 11:38, 26 மே 2012 (UTC) +1 நன்றி. ஸ்ரீகாந்த் (பேச்சு) 14:22, 30 மே 2012 (UTC)

பதில்கள்[தொகு]

உங்களுக்காக புதிய தகவல்கள் உள்ளன
வணக்கம், Karthim02. உங்களுக்கான புதிய தகவல்கள் Dineshkumar Ponnusamy இன் பேச்சு பக்கத்தில் உள்ளன.
நீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.


நெல்லைக்கண்ணன்[தொகு]

இக்கட்டுரை விரிவுகோரி > 1 மாதம் ஆனதால் அதை விரைவில் நீக்கலாம். அதை 3 வரிக்கு மட்டும் தற்போது விரிவாக்கினால், அப்புறம் உங்களுக்கு தோன்றிய சமயம் விரிவாக்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:34, 11 சூலை 2012 (UTC),,

தகவலுக்கு நன்றி...

தொடர் பங்களிப்புக்கு நன்றி

வணக்கம், Karthim02!

நீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்!

தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.

--இரவி (பேச்சு) 12:11, 21 பெப்ரவரி 2013 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பு[தொகு]

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)

கட்டுரைப் போட்டி[தொகு]

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:54, 27 அக்டோபர் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Karthim02&oldid=1530900" இருந்து மீள்விக்கப்பட்டது