பதின்மம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பதின்மம் அல்லது தசம பின்னம் எனும் எண்ணுரு (பத்தின் அடி எனவும் அழைக்கப்படும்) பத்தை அடியாகக் கொண்டது. தற்கால நாகரிகத்தில் இது பரவலாக பாவிக்கப்படுகிறது.[1][2]

பதின்ம எண் குறிப்பு இந்து-அரபு எண்ணுருக்கள் போன்ற ஒரு அடி பத்தின் படிநிலை எண் குறிப்புக்கு அடிக்கடி எடுத்துக் காட்டப்படும். இருந்தபோதிலும் ரோம எண்ணுருக்கள், சீன எண்ணுருக்கள் போன்ற படிநிலையற்ற முறை போன்றும் பாவிக்கப்படும்.

ஏனைய விகிதமுறு எண்கள்[தொகு]

ஏதாவது விகிதமுறு எண் பிரதான காரணிகள் மாத்திரம் கொண்ட வகுக்கும் எண்ணுடன் 2 மற்றும்/அல்லது 5 ஆகும்.[3]

1/2 = 0.5
1/20 = 0.05
1/5 = 0.2
1/50 = 0.02
1/4 = 0.25
1/40 = 0.025
1/25 = 0.04
1/8 = 0.125
1/125= 0.008
1/10 = 0.1


மேற்கோள்கள்[தொகு]

  1. The History of Arithmetic, Louis Charles Karpinski, 200pp, Rand McNally & Company, 1925.
  2. Histoire universelle des chiffres, Georges Ifrah, Robert Laffont, 1994 (Also: The Universal History of Numbers: From prehistory to the invention of the computer, Georges Ifrah, ISBN 0-471-39340-1, John Wiley and Sons Inc., New York, 2000. Translated from the French by David Bellos, E.F. Harding, Sophie Wood and Ian Monk)
  3. Math Made Nice-n-Easy. Piscataway, N.J.: Research Education Association. 1999. p. 141. http://books.google.com/books?id=ebx9StilsqIC&pg=PA141#v=onepage&q&f=false. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதின்மம்&oldid=1368603" இருந்து மீள்விக்கப்பட்டது