பண்டைய கிரேக்க சமயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
A ceremony at the annual Prometheia festival of the Greek polytheistic group Supreme Council of Ethnikoi Hellenes, June 2006.

பண்டைய கிரேக்க சமயம் என்பது பண்டைய கிரேக்கத்தில் வழிபாடு செய்யப்பட்ட நம்பப்பட்ட கடவுள்களையும் அதன் சமய அமைப்பையும் குறிக்கும். இம்மதத்தின் நம்பிக்கைகள் பண்டைய கிரேக்க தொன்மவியலை அடிப்படையாக கொண்டவை. ஒவ்வெரு கிரேக்க நகரமும் வெவ்வேறு கடவுள்களை வழிபட்டது. உதாரணமாக ஏதேன்ஸ் நகர மக்கள் ஏதினா என்ற கடவுளையும், டெல்பி நகர மக்கள் அப்பல்லோ என்ற கடவுளையும் வழிபட்டனர்.

இந்த சமயம் சிறிய அளவில் புத்துயிர்ப்பு பெற்று வருகிறது.

கிரேக்க கடவுள்கள்[தொகு]

கிரேக்க சமயத்தில் 13 கடவுள்கள் உள்ளனர்.

படங்கள்[தொகு]

சூசு
ஈரா
போசீடான்
Diane de Versailles Leochares.jpg
Aphrodite8.jpg
Dioniso del tipo Madrid-Varese (M. Prado) 01.jpg
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டைய_கிரேக்க_சமயம்&oldid=1522749" இருந்து மீள்விக்கப்பட்டது