எரோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எரோஸ்

எரோஸ் அல்லது ஈரோஸ் (Eros) என்பவர் கிரேக்கத் தொன்மவியலில் காணப்படும் ஒரு கடவுள் ஆவார். இவர் கிரேக்கக் காதற் கடவுளான அப்ரோடிட்டின் மகன் ஆவார். உரோமத் தொன்மவியலில் இவருக்கு ஒப்பானவர் கியூபிட் ஆவார். இவர் கிரேக்கத் தொன்மவியலுக்கு அமைவாக ஆசை அல்லது விருப்பத்தின் கடவுள் ஆவார். இவர் கிரேக்க ஆதிக் கடவுளருள் ஒருவராகக் கருதப்படுகின்றார். இவருடைய வாழிடம் ஒலிம்பியா ஆகும்.

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Eros
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரோசு&oldid=3263031" இருந்து மீள்விக்கப்பட்டது