அமெசான்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
அமெசான்கள் (Amazons, பழைய கிரேக்கம்: Ἀμαζόνες) ஒரு தேசம் முழுதுமான பெண் போராளிகள் கொண்டதாகும். இது கிரேக்க புராணத்தில் வருவதாகும். வரலாறாகவும் சந்தேகிக்கப்படுகிறது. குறிப்பான அரசிகளாக வருபவர்கள் ட்ராய் போரில் பங்கு கொண்ட பெண்திசில்லியா , மற்றும் அவள் சகோதரி கிப்போல்தியா.
நவீன காலத்தில் அமெசான்கள் பொதுவாக பெண் போராளிகளைக் குறிப்பிட பயன்படுகிறது.
நவீன உலகின் துருக்கியில் அமெசான்கள் வாழ்ந்ததாகத் தெரிகிறது.