யுரேனசு (தொன்மவியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வானத்திற்கும் சொர்க்கத்திற்குமான கடவுள் யுரேனஸ்

யுரேனஸ் (Uranus) என்பவர் கிரேக்கத் தொன்மவியலில் காணப்படும் வானத்தின் கடவுள் ஆவார். உரோமத் தொன்மவியலில் இவருக்கு ஒப்பானவர் சேலஸ் ஆவார். இவரின் பெயரில் அடிப்படையிலேயே சூரியத்தொகுதியில் காணப்படும் ஏழாவது கோளான யுரேனசிற்குப் பெயரிடப்பட்டது. இவரது மனைவி பூமி கடவுள் ஜியா ஆவார். ஈசியோட் எழுதிய தியோகோனியில் கையாவின் மகனாக யுரேனசு குறிப்பிடப்பட்டுள்ளார். இவர் இந்து கடவுள் வருண பகவானோடு ஒப்பிடப்படுகிறார்.

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யுரேனசு_(தொன்மவியல்)&oldid=2262231" இருந்து மீள்விக்கப்பட்டது