ஒலிம்பியா, கிரீசு
பண்டைய ஒலிம்பியா | |
---|---|
![]() பண்டைய ஒலிம்பியா குறித்த ஓவியரின் கற்பனை | |
![]() | |
தொலைபேசி குறியீடு | 26240 |
ஒலிம்பியா ( கிரேக்கம்: Ολυμπία Olympía), கிரீசிலுள்ள பண்டைய புகலிடம் ஆகும். இவ்விடம் பண்டைய ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்தியதற்காக அறியப்படுகிறது. இங்கு, கி.மு. 776 முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்பட்டு வந்தன.[1] கிரேக்கக் கடவுள் சியுசு நினைவாக முதல் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடந்தன. கி.பி. 394 இல், இந்த விளையாட்டுக்களை அஞ்ஞானிகளின் வழிபாடு எனக் கருதி அப்போதைய மன்னர் தியோடோசியசு முடிவுக்கு கொண்டு வந்ததாக நம்பப் படுகிறது.

கிரேக்கக் கடவுள் சூசுவின் மனைவி ஹெராவின் கோவில் இடிபாடுகள்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Bickerman, E. J. (1982). Chronology of the ancient world (2nd ed., 2nd print. ). Ithaca, N.Y.: Cornell Univ. Press. பக். 75. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8014-1282-X.
வெளி இணைப்புகள்[தொகு]
- publications of the German excavation in the 19th century digitalised by the library of the Universität Heidelberg பரணிடப்பட்டது 2007-06-07 at the வந்தவழி இயந்திரம்
- Very thorough photo tour of the entire site of Olympia பரணிடப்பட்டது 2010-08-05 at the வந்தவழி இயந்திரம்
- Olympia - extensive black-and-white photo-essays of the site and related artifacts
- Collection of colour photos of the monuments and sculpture of Olympia பரணிடப்பட்டது 2008-07-09 at the வந்தவழி இயந்திரம்
- Ancient Olympia museum
- Olympia hypothesis: Tsunamis buried the cult site on the Peloponnese பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்