நைல் முதலை
தோற்றம்
| நைல் முதலை புதைப்படிவ காலம்:Early Pleistocene – Recent | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | விலங்கு
|
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | முதலை
|
| பேரினம்: | முதலைப் பேரினம்
|
| இனம்: | C. niloticus
|
| இருசொற் பெயரீடு | |
| Crocodylus niloticus Joseph Nicolai Laurenti, 1768 | |
| நைல் முதலைகள் வாழும் பிரதேசம் | |
| வேறு பெயர்கள் | |
| |



நைல் முதலை (விலங்கியல் பெயர்:குரோக்கோடைலஸ் நைலோட்டிகஸ்) ஆப்பிரிக்காவில் காணப்படும் மூன்று முதலைச் சிற்றினங்களில்(species) ஒன்றாகும். மேலும் இவை முதலைச் சிற்றினங்களிலேயே இரண்டாவது பெரியதும் ஆகும். நைல் முதலைகள் ஏறக்குறைய ஆப்பிரிக்கா முழுதும் சகாராவின் தென்பகுதியிலும் மடகாஸ்கர் தீவிலும் காணப்படுகின்றன.
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Crocodile Specialist Group (1996). "Crocodylus niloticus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2011.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். Retrieved 12 May 2006.
{{cite web}}: Invalid|ref=harv(help)