நியண்டர்தால் மனிதன்
நியண்டர்தால் Neanderthal புதைப்படிவ காலம்:நடு முதல் பிந்தைய பிளைஸ்டசீன் | |
---|---|
எலும்புக்கூடு, La Chapelle-aux-Saints | |
நியண்டர்தால் எலும்புக்கூடு, அமெரிக்க இயற்கை வரலாற்றியல் அருங்காட்சியகம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | Hominidae
|
பேரினம்: | |
இனம்: | H. neanderthalensis
|
இருசொற் பெயரீடு | |
Homo neanderthalensis வில்லியம் கிங், 1864 | |
Range of Homo neanderthalensis. Eastern and northern ranges may be extended to include Okladnikov in Altai and Mamotnaia in Ural | |
வேறு பெயர்கள் | |
Palaeoanthropus neanderthalensis |
நியண்டர்தால் (Neanderthal, Homo neanderthalensis), ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் வாழ்ந்திருந்த ஹோமோ வகை இனமாகும். முன்-நியாண்டர்தால் குணங்கள் 3,50,000 ஆண்டுகளுக்கு முன்னமே ஐரோப்பாவில் காணப்பட்டது.[1] முழுமையான நியண்டர்தால் குணங்கள் 1,30,000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகிவிட்டிருந்தது. 24, 000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் இவ்வினம் அழிந்துபோனது.[2][3][4]
நியண்டர்தால் மனித எச்சங்கள் ஜெர்மனியின் நியண்டர்தால் என்னும் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறான். இவன் நெருப்பை பயன்படுத்தினான்; குகையில் வாழ்ந்தான்; தோலாடை அணிந்தான்.
கருவிகள்
[தொகு]தென்மேற்கு பிரான்சில் 50,000 ஆண்டு பழமை வாய்ந்த பெச்சுடியாசிசு (Pech-de-l’Azé I) தளத்தில் கண்டறியப்பட்ட மாங்கனீசு ஈர் ஆக்சைடு கற்கள் நியண்டர்தால் மனிதர்கள் வேதியியல் அறிவுபெற்று நெருப்பை உண்டாக்கியிருக்கிறார்கள் என நிறுவுகிறது. [5]
ஸ்பெயினில் உள்ள குகைகளை அடிப்படையாகக் கொண்டு, நியாண்டர்தால்கள் குறியீடுகளைப் பயன்படுத்துவதற்கும், சுருக்கமாகச் சிந்திக்கும் திறன் பெற்றவர்கள் என்றும் லிஸ்பன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஜோவோ சில்ஹாவோ கூறினார்.[6]
மேலும் பார்க்க
[தொகு]
உசாத்துணை
[தொகு]- ↑ J. L. Bischoff et al. (2003). "Neanderthals". J. Archaeol. Sci. (30): 275.
- ↑ Rincon, Paul (2006-09-13). "Neanderthals' 'last rock refuge'". BBC News. பார்க்கப்பட்ட நாள் 2006-09-19.
{{cite web}}
: Check date values in:|date=
(help); External link in
(help)|work=
- ↑ Mcilroy, Anne (2006-09-13). "Neanderthals may have lived longer than thought". Globe and Mail. பார்க்கப்பட்ட நாள் 2006-09-19.
{{cite web}}
: Check date values in:|date=
(help); External link in
(help)[தொடர்பிழந்த இணைப்பு]|work=
- ↑ Richard G. Klein (March 2003). "PALEOANTHROPOLOGY: Whither the Neanderthals?". Science 299 (5612): 1525-1527. doi:10.1126/science.1082025.
- ↑ http://www.sciencemag.org/news/2016/02/neandertals-may-have-used-chemistry-start-fires?utm_source=sciencemagazine&utm_medium=facebook-text&utm_campaign=neanderfire-2629
- ↑ Koto, Koray (2022-11-02). "The Origin of Art and the Early Examples of Paleolithic Art" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-14.