தமிழர் நாட்டுப்புறத் தெய்வங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2409:4072:608d:1d52:8515:faa7:5236:40d9 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 07:30, 7 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (I Add some names of village deities of tamilnadu)

தமிழர் மத்தியில் தோன்றிய கடவுள் வழிபாட்டு முறைகளில் முக்கியப்படுத்தப்படும் கடவுள்கள் தமிழ்க் கடவுள்கள் ஆகும். சிவ வழிபாடு போன்ற இன்றைய பெருந்தெய்வ வழிபாடுகள் தமிழர் மத்தியிலேயே தோன்றியதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் பெரும்பான்மையான தமிழ்க் கடவுள்கள் சிறுதெய்வ வழிபாடாகவே இருக்கின்றது.

தொடக்கத்தில் சிறுதெய்வ வழிபாடாக இருந்தாலும் காலப்போக்கில் இந்து சமய நீரோட்டத்திலும், தொன்மத்திலும் கலந்துவிட்ட தமிழ்க் கடவுள்கள் பல இருக்கின்றன. இன்று தமிழ்க் கடவுள்கள் வழிபாட்டை இந்து சமய உட்பிரிவாகவே பலர் கருதுகின்றனர்.

தமிழ்க் கடவுள்கள்