சித்தர் மெய்யியல்
Appearance
சித்தர் மெய்யியல் என்பது சித்தர்கள் கூறிய அல்லது கடைபிடித்த வாழ்வியல் நெறியாகும். இது தாசமார்கம், சற்மார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் என்ற வகைப்படுத்தப்படுகிறது.
- தாசமார்க்கம் - ஆலயம் அமைத்து இறைவனை சடங்குகளின் முறைப்படி வணங்குதல்
- சற்மார்க்கம் - இறைவனை வழிபடும் முறையை குருவிடமிருந்து கற்று அதன் படி நடத்தல்
- சகமார்க்கம் - இறைவனை நண்பனாக கருதுதல்
- சன்மார்க்கம் - குருவின் அருளைப் பெற்று ஞானமடைதல்
இவற்றையும் காண்க
[தொகு]கருவி நூல்
[தொகு]சித்தர்கள் - இளமுனைவர் தமிழ்ப்பிரியன், அலமு புத்தக நிலையம்