உள்ளடக்கத்துக்குச் செல்

சைவ சிந்தாந்தம் சித்தர் மெய்யியல் ஒப்பீட்டு அட்டவணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வே. மு. பொதியவெற்பன் எழுதிய தமிழர்சித்தர் மரபு: அத்துமீறலும் வெட்ட வெளியும் கட்டுரையில் இருந்து பெறப்பட்டது.


சைவ சிந்தாந்தம் சித்தர் மெய்யியல் ஒப்பீட்டு அட்டவணை
சைவ சித்தாந்தம் சித்தர் மெய்யியல்
பதி, பசு, பாசம் என மூன்றாக உடல், உயிர், பூரணம் மூன்றும் ஒன்றாக
சிவனில் ஒடுங்குவது சக்தி சக்தியுள் ஒடுங்குவது சிவம்
பலவாக தோன்றும் தூலங்கள் இரண்டற ஒன்றித் துலங்கும் சூக்குமம்.
உயிர் அநாதி, கன்மவினைக்கு ஏற்ப மறுபிறவி ஐம்பூதச் சேர்க்கையாகவே உயிர்ன் தோற்றம்.
கோயில், தல, மூர்த்தி வழிபாடு காயமே கோயிலாக
நல்வகை மார்க்கமும் சன்மார்க்கம் மட்டுமே
ஆகம வழிபட்டது முன்னூலற்றமை
நாயக நாயகி பாவம் தானெனும் மாதர் "அனுபோகக் காமம்"
சைவ சித்தாந்தம் தத்துவாதீத வெட்டவெளி