டான்ஸ் ஜோடி டான்ஸ் 3.0

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டான்ஸ் ஜோடி டான்ஸ் 3.0 என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் நவம்பர் 16, 2019 ஆம் ஆண்டு முதல் சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு நடன போட்டி நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி சின்னத்திரை நட்சத்திரங்களுடன் வெவ்வேறு குடும்ப சூழ்நிலையில் இருக்கும் போட்டியாளர்கள் ஜோடி சேர்ந்து நடமாடி அவர்களின் நடனத் திறமையை வெளிக்காட்டும் ஒரு நிகழ்ச்சி ஆகும்.[1]

முந்தைய பகுதிகளில் தலைவராக இருந்த நடிகை சினேகா இந்த பகுதியிலும் தொடர்கிறார் இவருடன் நடிகைகள் பிரியா ராமன் மற்றும் பூஜா ஆகியோர் தலைவராக உள்ளார்கள். திருமணத்திற்கு பிறகு பூஜா பங்கு கொள்ளும் முதல் தமிழ் நிகழ்ச்சி இதுவாகும். புதுமுக தொகுப்பாளினி பேர்லே மானே என்பவர் தொகுப்பாளர் தீபக் டிங்கர் இணைந்து இந்த நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஜீ தமிழ் : சனி-ஞாயிறு மாலை 6:30 மணிக்கு
Previous program டான்ஸ் ஜோடி டான்ஸ் 3.0
(16 நவம்பர் 2019 - ஒளிபரப்பில்)
Next program
- -
"https://ta.wikipedia.org/w/index.php?title=டான்ஸ்_ஜோடி_டான்ஸ்_3.0&oldid=2854800" இருந்து மீள்விக்கப்பட்டது