உள்ளடக்கத்துக்குச் செல்

டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0
வகைஉண்மைநிலை
நடன போட்டி
நிகழ்ச்சி
இயக்கம்ஆர். கௌசிக்
வழங்கல்தீபக் தினகர்
நீதிபதிகள்சினேகா
பிரியாமணி
கௌதமி
நாடுஇந்தியா
மொழிதமிழ்மொழி
பருவங்கள்2
அத்தியாயங்கள்51
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்சபரேஷ்
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 50–60 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்2 திசம்பர் 2017 (2017-12-02) –
27 மே 2018 (2018-05-27)
Chronology
முன்னர்டான்ஸ் ஜோடி டான்ஸ்
பின்னர்டான்ஸ் ஜோடி டான்ஸ் 3.0
வெளியிணைப்புகள்
இணையதளம்

டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0 என்பது ஜீ தமிழ் 2 திசம்பர் 2017 முதல் 27 மே 2018 ஆம் ஆண்டு வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பான நடன போட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகும்.[1][2] இது டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சியின் இரண்டாம் பருவம் ஆகும். நடிகைகள் சினேகா, பிரியாமணி மற்றும் கௌதமி ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். தீபக் தினகர் என்பவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.[3] இந்த பருவத்தின் வெற்றியாளர்கள் ரூத் மற்றும் ரினீஷ் ராஜ் ஆவார்கள்.

விவரம்

[தொகு]

இந்த நிகழ்ச்சி சின்னத்திரை நட்சத்திரங்களுடன் வெவ்வேறு குடும்ப சூழ்நிலையில் இருக்கும் போட்டியாளர்கள் ஜோடி சேர்ந்து நடனமாடி அவர்களின் நடனத் திறமையை வெளிக்காட்டும் ஒரு நிகழ்ச்சி ஆகும். [4]

போட்டியாளர்கள்

[தொகு]
  • புவி அரசு - பவித்ரா[5]
  • மேக்னா வின்சென்ட் - காளி
  • ரேஷ்மா - ஜெரோம்
  • கீர்த்தனா - ஷியாம்
  • அவினாஷ் - மேக்னா
  • ரூத் - ரினீஷ் ராஜ்
  • ரவீனா - கிருஷ்ணமூர்த்தி
  • அபிநயஸ்ரீ - (ஹிப்ஹாப்) கார்த்திக்
  • ரம்யா → தீஷிகா - தேவா
  • வினோத் - ஜெஸ்ஸி
  • லாசியா - கார்த்திக்
  • கார்த்திக் அசோகன் - ரெனிஷா

மேற்கோள்கள்

[தொகு]
  1. "டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0 இறுதி சுற்று நேரடி ஒளிபரப்பு". cinema.dinamalar.com. Retrieved 2018-05-25.
  2. "Dance Jodi 2.0 grand finale to be aired live". timesofindia.indiatimes.com. Retrieved 2018-05-25.
  3. "Dance Jodi Dance is gearing up for a season two!". The Times of India. 27 October 2017. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/dance-jodi-dance-is-gearing-up-for-a-season-two/articleshow/61268017.cms. 
  4. "Dance Jodi Dance 2.0 grand finale this weekend". Timesofindia.indiatimes.com.
  5. "Dance Jodi Dance (season 2) Audition". www.pocketnewsalert.com. Retrieved 2017-10-25.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டான்ஸ்_ஜோடி_டான்ஸ்_2.0&oldid=3597369" இலிருந்து மீள்விக்கப்பட்டது