டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைTamaso mā jyotir gamaya
வகைமாநிலப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்1927 (96 ஆண்டுகளுக்கு முன்னர்) (1927)
வேந்தர்உத்திரப் பிரதேச ஆளுநர்
துணை வேந்தர்அசுகு இராணி
அமைவிடம்ஆக்ரா, உத்தரப்பிரதேசம், India
வளாகம்நகரம்
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு
இணையதளம்www.dbrau.org.in

டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம் (Dr. Bhimrao Ambedkar University) என்பது முன்பு ஆக்ரா பல்கலைக்கழகம் என அறியப்பட்டது. இது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சி தகுதிப் பெற்ற பல்கலைக்கழகம் ஆகும். இந்திய அறிஞரும், சமூக சீர்திருத்தவாதியும், இந்திய அரசியலமைப்பின் சிற்பியுமான பீம்ராவ் அம்பேத்கர் நினைவாக ஆக்ரா பல்கலைகழகத்திற்கு பெயரிடப்பட்டது.

பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம்[தொகு]

பொறியியல் தொழில்நுட்ப நிறுவன, காந்தாரி, ஆக்ரா ஆக்ரா நகரில் உள்ள கந்தாரி வளாகத்தில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் 1998-ல் நிறுவப்பட்டது. இது பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் நிறுவனமாகும்.[1]

சமூக அறிவியல் நிறுவனம்[தொகு]

சமூக அறிவியல் நிறுவனம், ஆக்ரா பல்கலைக்கழக பாலிவால் வளாகத்தில் அமைந்துள்ளது.[2]

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dr. B. R. Ambedkar University". dbrau.ac.in. 17 October 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 September 2011 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Dr B. R. Ambedkar University". dbrau.ac.in. 30 September 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 September 2011 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Vajpayee did his MA in Political Science from DAV College in 1947. The DAV College was then under the Agra University". Dec 30, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Indian fellow-Ganesh Prasad Pandey". Indian National Science Academy. 2016.
  5. ^ a b c Sharga, Dr. B.N. (2008). Dr. Hriday Nath Kunzuru: A Great Patriot and Selfless Worker in S. Bhatt, J.N. Kaul, B.B. Dhar and Arun Shalia (ed.) Kashmiri Scholars Contribution to Knowledge and World Peace, Delhi:A.P.H. Publishing, ISBN 978-81-313-0402-0, pp.39-53
  6. "215. Javed N Agrewala". Indian Muslim Legends. 2017. 22 October 2017 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Indian fellow- Manapurathu Verghese George". Indian National Science Academy. 2016. 22 October 2017 அன்று பார்க்கப்பட்டது.
  8. Sagun V. Desai (2012). "In memory of a Legend: Dr. Om Datt Gulati". Indian J. Pharmacol. 44 (2): 282. 
  9. "Indian fellow-Shyam Sunder Kapoor". Indian National Science Academy. 2017. 13 நவம்பர் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 October 2017 அன்று பார்க்கப்பட்டது.
  10. "Biography-Virendra Singh" (PDF). Tata Institute of Fundamental Research. 2017. 22 October 2017 அன்று பார்க்கப்பட்டது.
  11. "INSA :: Indian Fellow Detail - Professor YD Sharma". insaindia.res.in. 22 அக்டோபர் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 October 2017 அன்று பார்க்கப்பட்டது.
  12. "INSA :: Indian Fellow Detail - Professor Gopal Krishna". insaindia.res.in. 16 அக்டோபர் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 October 2017 அன்று பார்க்கப்பட்டது.
  13. Alam, Mahtab (2021-07-26). "Ibn-e-Safi Was Not Born on July 26. So Why Do We Think He Was?". The Wire. 2021-09-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-11-19 அன்று பார்க்கப்பட்டது.
  14. "Nobel question mark". India Today. 2009-10-15. 2021-12-16 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]