தேவேந்திர சிங் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவேந்திர சிங் யாதவ்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
அக்டோபர் 1999 - மே 2009
முன்னையவர்மகாதீபக் சிங் சாக்யா
பின்னவர்கல்யாண் சிங்
தொகுதிஏடா மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சனவரி 1951 (1951-01-01) (அகவை 73)
ஏட்டா, உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிசமாஜ்வாதி கட்சி
துணைவர்ஊர்மிளா யாதவ்
பிள்ளைகள்5 மகள்கள்
வாழிடம்ஏட்டா
As of 21 செப்டம்பர், 2006
மூலம்: [1]

தேவேந்திர சிங் யாதவ் (Devendra Singh Yadav)(பிறப்பு: ஜனவரி 1, 1951) என்பவர் இந்திய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் ஆவார். இவர் உத்தரப்பிரதேச மாநிலம் ஏடா பகுதியினைச் சேர்ந்த இவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஏடா மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக அக்டோபர் 1999 முதல் மே 2009 வரை 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவேந்திர_சிங்_யாதவ்&oldid=3627670" இலிருந்து மீள்விக்கப்பட்டது