அஜித் தோவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அஜித் குமார் தோவல்
கீர்த்தி சக்கரா, PM, PPM
Ajit Kumar Doval.jpg
அஜித் குமார் தோவல்
5-வது இந்திய பாதுகாப்பு ஆலோசகர்
பதவியில்
30 மே 2014 – தற்போது வரை
பிரதமர் நரேந்திர மோடி
துணை அர்விந்த் குப்தா
முன்னவர் சிவசங்கர் மேனன்
Director of Intelligence Bureau
பதவியில்
ஜூலை 2004 – ஜனவரி 2005
பிரதமர் மன்மோகன் சிங்
முன்னவர் கே. பி. சிங்
பின்வந்தவர் ஈ எஸ் எல் நரசிம்மன்
தனிநபர் தகவல்
பிறப்பு 20 சனவரி 1945 (1945-01-20) (அகவை 76)
Ghiri Banelsyun, Pauri Garhwal, United Provinces, British India (now in உத்தராகண்டம், India)
இருப்பிடம் New Delhi, இந்தியா
கல்வி Masters in Economics
படித்த கல்வி நிறுவனங்கள் Rashtriya Military School Ajmer
Agra University
National Defence College
விருதுகள் IND Police Medal for Meritorious Service.png Police Medal
IND President's Police Medal for Distinguished Service.png President's Police Medal
Kirti Chakra ribbon.svg Kirti Chakra
இணையம் தோவலின் வலைப்பூ பக்கம்

அஜித் குமார் தோவல் , (பிறப்பு 20 ஜனவரி 1945) இந்தியக் காவல் பணி(ஓய்வு) ஒரு முன்னாள் இந்திய புலனாய்வு மற்றும் சட்ட அமலாக்க அலுவலர் ஆவார். இந்தியாவின் 5 ஆவது மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (இந்தியா) ஆன இவர் 2014 மே 30 முதல் இப்பதவியில் உள்ளார்..[1][2][3]இவர் 2004-2005 இல் புலனாய்வுத் துறையின் இயக்குநராக இருந்தார்.

பாலகோட் வான் தாக்குதல்[தொகு]

14 பிப்ரவரி 2019 அன்று புல்வாமா தாக்குதல்களுக்கு காரணமான பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் செயல்படும் பாலகோட் முகாம்களை அஜித் தோவாலின் ஆலோசனையின் பெயரில், இந்திய விமானப்படை நடத்திய, பாலகோட் தாக்குதல்கள் புகழ் பெற்றது.

பதவி நீட்டிப்பு[தொகு]

அஜித் தோவலுக்கு 3 மே 2019 முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்து இந்திய அரசு ஆனையிட்டுள்ளதுடன், அவருக்கு காபினெட் அமைச்சர் தகுதியும் வழங்கப்பட்டுள்ளது.[4]

மேற்கோள்[தொகு]

  1. "राष्ट्रीय सुरक्षा सलाहकार के रूप में श्री अजीत डोवाल की नियुक्ति" (Hindi). Press Information Bureau, Government of India (30 May 2014). மூல முகவரியிலிருந்து 5 January 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 22 August 2015.
  2. "डोवाल बने राष्ट्रीय सुरक्षा सलाहकार" (in Hindi). BBC. 31 May 2014. Archived from the original on 8 January 2015. http://www.bbc.co.uk/hindi/india/2014/05/140530_ajit_doval_new_nsa_aa. பார்த்த நாள்: 4 June 2014. "...अजित कुमार डोवाल को प्रधानमंत्री नरेंद्र मोदी का राष्ट्रीय सुरक्षा सलाहकार..." 
  3. "Modi Picks Internal Security Specialist as National Security Adviser". மூல முகவரியிலிருந்து 1 March 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 1 March 2015.
  4. NSA Ajit Doval gets an extension, given cabinet rank
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜித்_தோவல்&oldid=2915164" இருந்து மீள்விக்கப்பட்டது