சிவசங்கர் மேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவசங்கர் மேனன்
4வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
பதவியில்
17 ஜனவரி 2010 – 28 மே 2014
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்எம். கே. நாராயணா
பின்னவர்அஜித்குமார் தோவல்
இந்திய வெளியுறவுச் செயலர்
பதவியில்
1 அக்டோபர் 2006 – 31 சூலை 2009
முன்னையவர்சியாம் சரன்
பின்னவர்நிருபமா ராவ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 சூலை 1949 (1949-07-05) (அகவை 74)
ஒட்டாப்பலம், கேரளம், இந்தியா)
வாழிடம்(s)புதுதில்லி, இந்தியா
வேலைதூதுவர், அரசு அதிகாரி

சிவசங்கர் மேனன் (Shivshankar Menon, பிறப்பு: சூலை 5, 1949) இந்திய தூதரும், பிரதமர் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றி வந்தவரும் ஆவார். இதற்கு முன்பு அவர், பாக்கிஸ்தான் மற்றும் சீனாவிற்கான இந்தியத் தூதராக பணியாற்றியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவசங்கர்_மேனன்&oldid=2711413" இலிருந்து மீள்விக்கப்பட்டது